உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 18 13. 14. 15. அறநெறியின் மாறுபட்டது; இதைக் காட்டவே இக் கதை-306. அடிக்குறிப்புகள்-313.316. புரட்சியின் இரண்டாவது வழி திருக்களிற்றுப்படியார் கூறும் மெல்வினை, வல்வினை என்பன யாவை?-317, அவற்றில் ஈடுபட்ட அடியார்கள் யாவர்?-318; மெல்வினைக்கு முழு எடுத்துக்காட்டாய் இருப்பவர் வாகீசப்பெருந்தகை-318, மெல்வினையாளர் எனினும் முதல் சத்யாக்கிர கியாவார் வாகீசர்-323; திருநீலகண்டர், மூர்த்தியார், காரைக்காலம்மை போன்றவர்கள் இம் மெல்வினைக்கு எடுத்துக்காட்டு ஆவர்-328; இவர்கள் செயலை உலகியல் பகுத்தறிவு கொண்டு ஆய்வது சரியன்று-331, அடிக்குறிப்புகள்-332, 333. இரு வழிகளின் போராட்டம் விதிமார்க்கம், பக்திமார்க்கம் என்பவை யாவை?-334; அன்பில்லாப் பூசை-334; திருநீலக்கர், அவர் மனை வியார் இருவரின் வழிபாட்டு முறை வேறுபாடுகள்-335; சாக்கியர் வரலாற்று நுணுக்கம்-336; திண்ணனார், சிவகோசரியார் வழிபாட்டு முறை வேறுபாடுகள்-340; கொள்கையின் பிடிப்பினால் நிகழும் போராட்டம்ஏயர்கோன்-346; விறல்மிண்டர்-348; சேக்கிழார் அன்பு நெறி வளர்ச்சியைக் கூறும் முறைகள்-349. அடிக்குறிப்புக்கள்-350, 351. இரண்டாம் பகுதி தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் தொல்காப்பியத்திற்கு முன்னர்ப் பன்னூறு ஆண்டு கள் இலக்கியம் நன்கு வளர்ந்திருத்தல் வேண்டும்-355; இன்றுள்ள சங்கப் பாடல்களை வைத்துத் தொல்காப் பியம் தோன்றவில்லை-355; சங்க இலக்கியப் பாடல்கள் வாய்மொழிப் பாடல்கள் அல்ல-359; தமிழில் எழுத்து முறை மிகப் பழங்காலமாகவே இருந்து வந்தது-361; ஒலையில் எழுதும் பழக்கம் வருமுன்னர் இத்தமிழர் வேறு எழுது கருவிகளைக் கொண்டிருந்தனர்-361;