உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

تیم ملی لیا 2 0 , 2 1. ஒன்பதாவது சுவை தொல்காப்பியனார் கூறும் எண் சுவைகள்-49 8; நடுவுநிலை அல்லாத சுவையே இங்கு ஒன்பதாவ தாகக் கூறப் பெறுவது-499, 'பக்தி'சுவையாகுமா?-499; அப்பர் பற்றிய மூன்று பாடல்கள் விளக்கம்-5.01; பக்திச் சுவை பாடுவது எளிதன்று-ஒரு மாபெரும் பக்தரின் புற, அகத்தோற்றம்-5 04; சேக்கிழாரும் பக்தி அனுபவத்தில் திளைத்தவரே-506; காப்பியத் தில் நகைச்சுவை-507; தம்பிரான் தோழராயினும் இறையருளில் ஐயம் வந்து விட்டால் அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும்-51 1; அழுகைச் சுவை-5 15, சிவகாமியாண்டார் அழுகை-5 15: திருமருகல் பெண்ணின் அழுகை-517; இளிவரல் சுவை-5 19; மருட்கைச் சுவை-5 21; திருநீலகண்டர், குங்குலியக்கலையர் வாழ்க்கையில் இச்சுவை-522; இயற்கையின் இறந்த செயல்கள் விளக்கம்-523; இயற்பகையார் வரலாற்றில் இச்சுவை-529; அச்சம் என்னும் சுவை-532; காரைக்கால் அம்மையின் கணவனின் அச்சம்-533; தவறு நிகழ்ந்தவுடன் புகழ்ச் சோழ மன்னன் கொண்ட அச்சம்-534; பெருமிதம் என்ற சுவை-536; எறிபத்தர் ஏனாதி முதலியோர்-537; கொள்கைக்காக உயிர்விடுவது சரியா?-538, விளக்கம்-539; ஏயர்கோன் வீரம்-543; வெகுளிச் சுவை-546; வெறுப்பின் வந்த வெகுளி-தொடர் விளக்கம்-546; கோட்புலியார் வெகுளி-549; உவகை என்ற #ഞഖ-5 5 7 ; பக்தன் வாழும் 2-@.lgö)ó5 வாழ்க்கை-557; பக்திச்சுவையின் முழு வெளிப்பாடு திண்ணனார் வாழ்க்கையில் பேசப் பெறுகிறது-55 8: நடுவுநிலைமை என்ற சுவையையும் நாவரசர் வாழ்க்கை யில் வைத்துக் காட்டுகிறார்-5 59. அடிக்குறிப்புக்கள்-563-5 66. பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை சங்கப் பாடல்கள் காட்டும் சமுதாய வாழ்க்கை-557; பெரியபுராணமும் அந் நாளையச் சமுதாய வாழ்க்கை முறையை எடுத்துக் கூறுகிறது-568, சரிதம், சரித்திரம் வேறுபாடு-568, இலக்கிய அடிப்படையில் சரித்திரத்தை மூன்று பிரிவாகக் காணலாம்-568; மகேந்திர பல்லவன்