உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

024 22. 23. பழக்க வழக்கங்கள்-623. அடிக்குறிப்புகள்-628-630. கொள்கைப் போராட்டம் இலக்கியம் உடனடியாகவும் நாளடைவிலும் பயன் தருதல்-6:31; பெரியபுராணம் சமுதாயத்திற்குச் செய்த உதவிகள் யாவை?-631; சைவ சமயத்தில் தோன்றிய தளர்ச்சி-632; அன்புவழி (பக்திமார்க்கம்) வைதிக நெறி (விதிமார்க்கம்) என்ற இரண்டிற்கும் இடையே நிகழ்ந்த போராட்டம்-632; தமிழக வழிபாட்டில் ஆகமங்கள் பெற்ற இடம்-633; சைவ, வைணவ ஆகமங்கள்-634; இந்நாட்டுப் பூர்வகுடிகளுள் உள்ள பிராமணர்கள் ஆகமங்களை ஏற்றுக் கொண்டனர்-635; சண்டேசர் புராணத்தில் ஆகமங்களை ஏற்காத பிராமணர்கள்-636; வைதிகருள்ளும் மூவகையினர்-6 41; இந்தக் கொள்கைப் போராட்டம் சண்டேசர் புராணத்தில் பேசப்படுகிறது-642; திண்ணனார் வரலாற்றில் பக்தி வழியின் உயர்வு பேசப்படுகிறது-644; விதிவழிப் பூசை, அன்புவழிப்பூசை இரண்டின் முரண்பாடுகள் விளக்கம்-64 6. அடிக்குறிப்புகள்-649. வழிநூலும் விரிநூலும் முதல், வழி, சார்பு நூல்கள் எனப் பழமை தொட்டே பிரிவினை செய்துள்ளனர்-650; பின்னர் வந்த நூலை எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை; இறையனார் களவியல் கதை இதற்கு எடுத்துக் காட்டு-650; கண்ணப்பர் வரலாறு கூறிய மூவர்-இவர் களுள் முரண்பாடு-651 பொய்யடிமை இல்லாத புலவர் யார்?-652; இவர்கள் சங்கப் புலவர்கள் என்று நம்பி பாடி விட்டார்-6:54, இது அறியாமையால் விளைந்த ஒன்று-654; பதினொன்றாம் திருமுறையில் குறிப் பிடப்பெறும் கபில, பரணரைச் சங்கப் புலவர் என்று தவறாகக் கருதிவிட்டார்-655; சேக்கிழார் இதனை ஏற்கவில்லை-655; பொய்யடிமை இல்லாத புலவர், பரமனையே பாடுவார் என்று ஈரிடங்களில் பேசப் பெறுபவர் வெவ்வேறானவரே-656; தொகையில் வரும் அடைமொழிகள் கருத்துடை அடைகளா கும்-660; இவ் அடைமொழி விளக்கம்-661; பொய்ய