025 24. டிமை இல்லாத புலவர்-காரணப் பெயர்-6 64; அறுபத்துமூவரில் முப்பதின்மருக்குமேல் காரணப் பெய ரால் அழைக்கப்படுகின்றனர்-6 65; தம்மைப் பொய்யன் என்று அடிக்கடிக் கூறிக்கொள்ளும் பக்தர் யார்?-6 66; மணிவாசகர் என்று கூறினால் தவறில்லை-666; சேக்கிழார் இதனை அறிந்திருப்பினும் நம்பியை மறுத்துக் கூற வழி இல்லாமல் போயிற்று-674. அடிக்குறிப்புகள்-680, 68 1. - புலமை நயம் பிற காப்பியப் புலவர்களுடன் சேக்கிழாரை ஒப்பிடுதல் கூடாது-காரணங்கள்-682; தம் காப்பியப் பொருளில் உள்ள இடையூறுகளை நன்கு அறிந்தும் அதனையே தேர்ந்தெடுத்தார்-6 83; காப்பியத்தில் புகுத்திய புதுமைகள்: உயர்வு நவிற்சி அணிக்கு அதிக இடம் தராமல் பாடியது-685; சூழ்நிலை அமைப்பதில் ஈடு இணை இல்லாதவர்-686; நாட்டு வருணனை, ஆற்று வருணனை என்பவற்றிற்கூடப் பக்திச் சுவையை புகுத்திப் பாடியவர்-688: மேட்டுக் குடியினரை வருணிப்பதைக் காட்டிலும் ஏழைகளை வருணப்பதில் நாட்டம் அதிகம்-695; திருநாளைப் போவார் இருப்பிடத்தை இயல்பு நவிற்சியில் புனைந்தவர்-6 96; தூயமாந்தர் வாழ் தொண்டை நாட்டியல்பு-697, அறம வளர்த்த நாயகி அர்ச்சனை புரிந்த ஊர்-69 8; பரத் தையர் வீதியையும் பக்தி நலத்துடன் விவரிப்பவர்-6 99; பாத்திர உரையாடலைக் கூறும்பொழுதேகூட அவற்றின் எண்ண ஓட்டங்களைக் குறிப்பாக விளக்குபவர்-700; பைரவர் சிறுத்தொண்டர் உரையாடலில் மனவியல் அறிஞராகக் காட்சி தருகிறார்-707; வழக்குகளை விவரிப்பதில் வழக்கறிஞராகவே ஆகிவிடுகிறார்-713; உவமை கூறுவதில் இணையற்றவர்-717; உருவகஞ் செய்யும் ஆற்றல்-720; இயற்கையின் இறந்த நிகழ்ச்சி களை இயல்பாகக் கூறல்-7 20; ஓசைநயம் அமையப் பாடும் திறம்-722; பொருளை ஒசையாலும் -2&ssrāīlī QLTGjørnsofth (Phonetic and Semantic) விளக்கும் திறம்-723; ஓசையை மாற்றுவதன் மூலம் பயன் விளைவை (effect) ஏற்படுத்துபவர்-724; பண் சுமந்த பதிகங்களின் விரிவுரை-732. அடிக்குறிப்புக்கள்-73 6-739.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/27
Appearance