உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை I 7 கொள்ளாத வைதிகர்களுடன் செய்த போராட்டம் மறைமுகம் ஆனது. இது பற்றியும் பின்னர் விரிவாக ஆயப் படும். இந்த நிலையில் வேதத்தில் இடம்பெறாத சிவபெருமான் தமிழகத்தில் எவ்வாறு இடம் பெற்றான் என்பதை ஆய்வதும் பயனுடையதாகும். அடிக்குறிப்புகள் 1. தொல்காப்பியம்-அகத்திணை இயல் நூற்பா 5 புறநானூறு 2.41 தொல்காப்பியம்-அகத்தினை இயல் நூற்பா 5 நச்சினார்க்கினியர் உரை யாழ்ப்பாணம் கணேசையர் பதிப்பு பக்கம் 18 கலித்தொகை 105-71,72 அகநானூறு 22-5, 6 கலித்தொகை 98-31, 32 பட்டினப்பாலை 8 6, 87 அகநானூறு 110-4 9. அகநானூறு 240-8, 9 10. பரிபாடல் 5-51 11. பரிபாடல் 5-56 12. பரிபாடல் 9-9 13. திருமுருகாற்றுப்படை 159 14. பரிபாடல் 19-50 15. பரிபாடல் 8-3 3 16. பரிபாடல் திரட்டு 2-96 17. பிறநானூறு 241 18. புறநானூறு 2-18 19. புறநானூறு 6-20 20. புறநானூறு 15-16, 17 21. புறநானூறு 362-8, 9 22. சிறுபாணாற்றுப்படை 204 23. பட்டினப்பாலை 202 24. கலித்தொகை-கடவுள் வாழ்த்து 1 25. புறநானூறு 15.21

.