உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 17 டார்-எதிர் கொண்டு வரவேற்றார்கள்: ஒருமை பன்மை மயக்கம். - - சிவபெருமான் இண்டை மலரை அணிந் திருத்தல் இண்டைச் சடையான் இமையோர் பெருமான்.", -இண்டை கொண்ட செஞ்சடை முடிச்சிவன்.', 'இண்டிை. சேர்க்கும் சடை ஏடகத் தெந்தையே.", "இண்டை புனை வண்ட சடை., 'இண்டைகுடி கொண்ட சடை எங்கள் பெருமான திடம்.’’, 'இண்டை புனைந்தெரு தேறி. ' என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும் , இண்டை சேர் சடையானை என் மனத்தே வைத்தேனே.", 'இண்டையைத் திகழ வைத்தார்.', 'இண்டை கொண் டேற நோக்கி.", "வார் சடை மேல் இண்டை.", "முருகார் நறுமலர் இண்டை தழுவி வண்டே முரலும் பெருகாறடைசடைக் கற்றையினாய்.', 'இண்டை செஞ் சடை வைத்த இயல்பினான்.', 'வளர் சடைக் கிண்டை மாலை புனைந்தும்.’’, 'இண்டைச் செஞ்சடையன்.’’, இண்டை வண்ணமும்., 'தூயநீற்றார் இண்டைச் சடை முடியார். , "இண்டைச் சடை முடியாய் என்றேன் நானே.', 'இண்டைச் சடை சேர் முடியார்.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும். இண்டை மலர் கொண்டு. , இண்டை மாமலர்ச் செஞ்சடை யானை.', 'இண்டை கொண்டன் பிடை அறாத தொண்டர் பரவும் சோற்றுத் துறையே. என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், "இண்டை வார் சடை முடியார் . , 'இண்டைச் சுருக்கும் தாம முடன்.’’ என்று சேக்கிழாரும் பாடியருளியவற்றைக் காண்க. பிறகு உள்ள 321-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: தம்மை எதிர் கொண்டு வரவேற்றுத் தம்மை வணங் கும் சீர்த்தியைப் பெற்ற அடியவர்களை வணங்கி விட்டு அப்பால் எழுந்தருளி திருமதிலை தனக்குச் சுற்றிலும் கொண்டு புனைந்துள்ள காஞ்சி மாநகரத்தில் உள்ள ஒரு