உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பெரிய புராண விளக்கம்-இல் ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை ஆலாலம் உண்டுகந்த ஐயன் தன்னைப் பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப் புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னைக் காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னை கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. ' இந்தத் தலத்தைப்பற்றி நட்டபாடைப் பண்ணில்: சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம், வருமாறு: நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால் ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத் தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியாள் காள கண்டன் உறையும் தண்கழுக் குன்றமே. ' இந்தத் தலத்தைப் பற்றி மாணிக்கவாசகர் குறிப்பிட்ட இடங்கள் வருமாறு: . கழுக்குன்றதனில் வழுக்காதிருந்தும். (தீர்த்தத் திருஅகவல், 89, $ 4 திருக்கழுக்குன்றிற் செல்வா போற்றி, ’’ . போற்றித் திருஅகவல், 191). மாணிக்கவாசகர் திருக்கழுக் குன்றப் பதிகம் என்ற திருப்பதிகத்தைப் பாடியருளியுள்ளார். அதில்வரும் சில பாசுரங்கள் வருமாறு: 5.

பிணக்கி லாதபெருந் துறைப்பெரு

மானுன் நாமங்கள் பேசுவார்க் கிணக்கி லாததோர் இன்பமேவரும் துன்ப மேதுடைத் தெம்பிரான் உணக்கி லாததோர் வித்துமேல்விளை யாமல் என்வினை ஒத்தபின் கணக்கி லாத்திருக் கோலம்நீவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே, ' 3 *