உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జీ6 பெரிய புராண விளக்கம்-ே குளம் ஆலயத்துக்கு மேற்குத் திசையில் உள்ளது. அந்தப் பூம்பாவைத் திருப்பதிகத்தில் வரும் ஒரு பாசுரம் வருமாறு: - ' மட்டிட்ட புன்னையங் காலை மடமயிலைக் கொண்டான் கபாவீச்சுரமமர்ந்தான் فاساسكا واستاوه ஒட்டிட்ட பண்பில் உருத்திரம் பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.” அந்தப் பூம்பாவைத் திருப்பதிகத்தில் வரும் மற்றொரு .பாசுரம் வருமாறு. இந்தத் திருப்பதிகம் கோமரப் பண்ணில் அமைந்தது. மைப்பயந்த ஒண்கண் மடநல்வார் மாமயிலைக் கைப்பயந்த நீற்றான் கபாலிச்சரம மர்ந்தான் ஐப்பசி ஒன விழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்." பிறகு உள்ள 333-ஆம் கவியின் கருத்து வருமாறு : திருவொற்றியூராகிய செல்வ வளத்தைப் பெற்ற நகரத்தில் உள் பிரகாசம் வீசும் அழகிய திருவீதிகளைப் பெருக்கிச் சுத்தமாகச் செய்து நல்ல துவசங்களையும், மலரி மாலைகளையும் கமுக மரங்களையும் நறுமணம் வீசும் வாழை மரங்களினுடைய வரிசையையும் நட்டு வைத்து தங் கத்தால் செய்த பூரண கும்பங்களையும், தூபக் கால்களை யும், விளக்குகளையும் அந்த ஊரில் வாழும் தொண்டர்கள் வைத்து விளங்குமாறு செய்து அந்தத் திருநாவுக்கரசு நாயனாரை எதிர்கொண்டு வரவேற்று அந்த நாயனாரை அழைத்துக்கொண்டு ஆதிபுரீசுவரருக்குப் பரம்பரை பரம் பரையாகத் திருத்தொண்டர்களாக இருக்கும் மக்கள் ஆதி புரீசுவரருடைய திருக்கோயிலுக்குள் நுழைந்தார்கன்.' :பாடல் வருமாறு: ஒற்றியூர் வளங்கரத் - தொளிமணிவி திகள்விளக்கி και κι