இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
.பெருந்தகை மு. வ لإمس.
பெருந்தகை மு.வ. அவர்கள் அணிசெய்த அதே மதுரைக பல்கலைக் கழகத் துணைவேந்தராக இன்று பதவியிலிருக்கும் பேராசிரியர் சை. வே. சிட்டிபாபு, M.A., B.T அவர்கள் இந் நூலுக்குச் சீரிய அணிந்துரை வழங்கியுள்ளமை சாலப் பொருத்த முடைத்தாகும். அன்னருக்கும் எமது மகிழ்ச்சியை யும் உளமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுகிருேம்.
இந் நூல் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பயன்
படும்படி செய்ய நூலகத் தலைவர்களும், பள்ளி, கல்லூரிகளின் தலைவர்களும் ஆவன செய்யுமாறு வேண்டுகின்றாேம்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்