3ć மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.
'திராவிடர் திவ்யப் பிரபந்தம்', இதுவென இயம்பி, நாலாயி திவ்யப் பிரபந்த வைணவனாக மாற மாட்டேன்!
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமூலர் திருவாய் மொழியை ஏற்ற, அறிஞர் அண்ணாவின் ஆன்மீக அடியார் எம்.ஜி.ஆர்.!
'ஆயிரம் தெய்வங்களை உண்டென்று நம்பும் அறிவிலிகான்' என்ற பாரதியாரின் அறியாமைப் பட்டியலிலே
சிலகிக் கொண்ட ஆன்மீகர் அவர்:
'உனியிட்ட கல்லையும், புளியிட்ட செம்பையும்' அவர் போற்றியவர் அல்லர். 'காண வேண்டுமென்று கடன் மலைகள் ஏறிய ஆணவ மதம் பிடித்தவர்” அல்லர் புரட்சித் தலைவர்.
எதைக் கண்டாலும் இறை சக்தியோடு அணுகுபவர்; அதற்காக, அதே வேலையாக அலைபவரும் அல்லர் அவர்:
தேங்காய் பழம் பூ வைத்து பூஜிப்பதெல்லாம் பிள்ளை விளையாட்டே' என்ற அரு
4.
கள் திலகம்:
ட்சோதி பெருமானின் கருணை
வாரிசு :
"மக்கள் குரலே மகேசன் குரல்', ஏழைகள் சிரிப்பிலே இறைவனைக் காண்போம்' என்ற அரசியில் சமுதாய தொண்டுகளை ஆன்மீகமாக ஏற்றுக் கொண்ட அறிஞர் அண்ணாவின் திருத்தொண்டர் பொன்மனச் செம்மல்.
அண்ணா அவர்களின் தமிழ்த் தத்துவமான 'ஒருவனே தேவன்' என்பதை, மூகாம்பிகை சக்தியிடம் கண்டவர் அவர்!
ஏனென்றால், எதையும் மன்னிக்கும் பண்பு, தாய்மைக்கு *。
மட்டுமே உண்டு என்று நம்பியவர் எம்.ஜி.ஆர்.
அன்னை மூகாம்பிகையிடம், தனது தாய்மையைப் பார்த்தவர் தன்னை ஈன்ற சத்தியா தாயிடமும், அதே கருணையைக் கண்டவர்:
அதனால், தனது தாயை மூகாம்பிகையாகவும், அன்னை மூகாம்பிகையைத் தன் தாயாகவும் வணங்கியவர்: