உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதி) டிரீமணியசிவர்ைசரித்திரம். 50蛤

...”

பல்லாஆெவகெப0வவரி, பிரொ -

8ாா.த.கனவி.நா . வவ-oேலிவடி కా8Uంుఖruశమిఐఐ--ఐృ-3

. ఢా ... - உாாானொஜிதo § - . .

என்று சிவனர் தமது சமஸ்யையினைப் பூர்ணப்படுத்தியதனக் கேட்டுச் சுவாமிகள் அளவிலா ஆகந்தமடைந்து கழிபெருங்களி

யாட்டயராகின்றனர். பிறகு சிறிது கோஞ் சென்ற பின்றை,

சிவாமிகள் சிவனரை நேரேகண்டு உரையாடல் வேண்டுமென்று

சொல்லிய போது சமீபத்திலிருந்த சிஷ்யர்கள் துங்கட்கு அச் சிவனர் வந்தனஞ்செய்ய மாட்டாரே! அங்ஙனமிருக்க நீங்களெவ்

வாறு அவருடன் பேசுதல்கூடும்?" என்ருர்கள். அப்போது

சுவாமிகள் அதற்கோருத்தியுளதென்று சொல்லிப் பஞ்சாத

கேடித்திரத்திற் சிவனர் சுவாமி தரிசகத்திற்கு வருமுன் கந்தி

கேசுவரருக்கு எதிரே பூர்வாபி முகமாயுட்கார்ந்திருந்தனர். சிறிது

நேரத்திற்கெல்லாஞ் சிவனரும் ஆலயத்திற் புகுந்து,

  • 净 ༤་༨ ༢་༣ ہے۔ “नंदिशंकरयोर्मध्ये दण्डवतृप्रणतोभुवि ।। "

நவிலகாயொ-ேஆெ జ్ఞాrఇ5త్ర్కాణాG_57జూఎు f

என்ற கியாயப்படி சாஷ்டாங்கமாக நமஸ்காரஞ் செய்து எழுந்தார் கள். உடனே சுவாமிகளும் எழுந்து கின்று எப்போது வரவு ” என்று சிவனரைக் குசலப்பிரசிகஞ் செய்தார்கள். இப்போது தான் ' என்று சிவனர் பிரதியுத்தரஞ் சொல்லினர். உடனே யிருவரும் விதிப்பிரகாரஞ் சுவாமிதரிசகஞ் செய்து குருமூர்த்தி சங்கிதாகத்தில் பஞ்சாட்சர ஜபஞ்செய்கிற காலத்திற் ஒருவர்க் கொருவர் சாஸ்திரங்களில் வாக்கியர்த்த விசாரணை செய்து கொண்டனர்.அக்காலத்தில் அருகிலிருந்த வித்துவான்களெல்லாஞ் சிவரைது வாக்ஜரியைக்கேட்டுத் தம்பிதர்களாய் விட்டனர். அவர் கட்குப் பொழுது போனதொன்றுக் தெரியவில்லை. அப்போது ஆலய பூசகர்கள் 'பூசாகாலங்கழித்து வெகுநேரமாயிற்றே, கத வடைத்தல் வேண்டுவேண்டுமே யென்று கேட்டுக்கொண்டவளவிற் சுவாமிகள் மிகவும் சந்தோஷப்பட்டுப் பூர்வாசாரியார்களைப் போலவே யிச்சிவருைம் அவதாராம்சை யென்று களிப்புமிக் கூர்ந்து சொல்லியேசினர். - : * * -