பகுதி) மதி வாணன் 217
யர் கரைத்த குஞ்சியும் சிறிது சுருக்கம் விழுந்து பரந்த வதனமும், இடை யிடை விளர்த்த மீசையு முடையார் ; கடித்துப் பருத்த வயிற்றின ராயினும் உயரமுங் கம்பீரத் தோற்றமு முடைமையின் அஃது அவர்க்கு அழகு செய்வ தாகவே காணப்படும். மெய்ப்பை புக்கிருந்த அவ்வாய்மையாளர் நந்தம் மதி -- வாணனேக் கையிற் பிடித்துக்கொண்டு மாளிகையினுட் சென்றனர்.
அம்மாளிகைத் தலைக்கடைமிசை அங்கயற்கணம்மை யுருவமும் மதி ~. முடிக்கடவுளுருவமுஞ் செம்பொன் வண்ணத்தில் தீட்டப்பெற் றிருந்தன; கதவத்தினிற் பல்விதமான கைத்தொழில் வல்லமைகளுங் காட்டப்பட்டிருக் தன. வாயில்கடந்து சென்றவளவிற் சென்னெறிக் கிருமருங்கினும் முல்லை பாதிய மலர்ச்செடிகளுங் கொடிகளும் நிறைந்துளவாயின. அவை பார் வைக்கு மிகவு மின் பமான காட்சி தந்தன. இனி, மேற்செல்லின் வெள்ளிடை முற்றமொன் றுண்டு. அம் முற்றத்தினவேட் பதினுறுகான் மண்டபமொ ன்று பளிங்கிலைாயது, சம்பங்கியாகிய கொடிபடர்ந்துள்ளது, கண்கவர் வனப்பினதா யிருந்தது. அதினின்றுமோ ரிடைகழி புறப்பட்டு மாளிகை யின் மற்றைய பகுதிகளோ டியைத்து கிற்கும். அதன் வழியாய்ப்போல்ை, ஒரவை குழுமிடமுளதாகும். அதன் கண்ணே ஏறக்குறைய நூற்றுவர்க்கு மேல் மாந்தர்கள் இருத்தற்கேற்ற இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ் விடத்தேயே வாய்மையாளரும் மதிவாணனு மிருந்து உரையாடிக்கொண் டிருக்குமாறு சென்றனர். -
சென்ற அவ்விருவரும் அடுத்தடுத்துள்ள ஈசாதனங்களி னிருந்தனர். அவர்க கரிருந்ததுதான் தாமதம், உடனே யொருவன் மலர்தலை வெள்ளிக் கலத்தினிற் சில சிற்றுளுக் கொணர்ந்து பருகுதற்குரிய இன்னிள நீருடன் வைத்தகன்றனன். அச்சிற்றணுவைத் தின்று கொண்டே இருவரும் பின் வருமாறு பல விடயங்களையுங் குறித்துப் பேசத் தலைப்பட்டனர். - நுேந்தையாரிடமிருந்து நெருகற் காலைப்போத்த கிருபத்தின்கண்வாைங் திருந்தாங்கு கின்னே இன்றுகாலே யெதிர்பாரா கின்றேன். அவ்வண்ணமே நீயும் போக்தனே. இதுபற்றி யானும் பேருவகை பூத்தேன். அன்றியும் நின் மன் இருமுது குரவரும் இடர்ப்பாடொன்றுமின்றி இனிதுறைகின்றன. ரென் பதும் அதன னுணர்ந்தேன். மற்றுக் காவேரி யாற்றின்கண் வெள்ளங் கரை புரள்காலமிஃ தன்ருே?" - - 'ஆம் இதுவே. சென்ற பரிதி நாண்முதல் வெள்ளம் வரம்புகடந்து போகாகின்றது. கரைக்கணிருக்குத்தோட்டங்களெல்லாங் தண்ணீர்; யாற்றுப் புறச் சீறாரினெல்லாக் தண்ணீர் ; குளனெலாக் தண்ணீர்; தடமெலாங் திண் aர். இனி மேல்வரிற் பயிரெலாம் பாழ்படும். யான் உறந்தையம்பதி வழி யாய்ப் போந்தேளுதலின் இத்துணையுங் காணல் நேரிட்டது.”
யாற்றிடையாங்க முற்றனகொல்'
28