உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21S வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

ஆம். அவனுற்று மணிவணன் கோட்டமும், ஆனேக்காவி லண்ண லார் கோயிலும் புகுந்த தரிசித்தேன். அவையாவுங் குறைபாடின்றிச் செவ் வனேயுள.

திரிசிாபுரத்து மலையாண்காப்போர் தம்மால் நிகழ்ந்த கலகம் இன்னு மமர்ந்தின்று கொல்லோ ?” -

அக்கலகத்தை யடக்குவான்யானே தண்டெடுத்துச் சென்றுகலகக் தலைவரைப்பற்றிக் காவற் சிறையகம் புகுத்தி.அங்கனே கின்றேன். நிற்புழி விே ரெங்தையார்க்கு விடுத்த கிருபமொன்றும் அவர்தாமே யெற்கு விடுத்த கிருபமொன்றுமாக இரண்டும் போத்தன. அதன்பின் அவர் தம் கிருபத்திற் குறித்தவாறே யாவற்றையும் என் கீழிருக்கும் படைத்தலைவன் பால் விடுத்தி வட்போக்தேன்”

கலகம் விளைதற்குக் காானயிைருந்த கயவனேக்கண்டு பிடித்தனே கொல்?

அவனேக் கண்டேன். பிடித்திலேன் !”

யாண்டுக் கண்டனே ? கண்டுமேன் பிடித்திலே?"

{{ ஆண்டுக் திரிசிரபுரத்தே கண்டனென். கயவன் கரத்திவட் கடிதிற் போந்தனன்"

அவனின்னனென் றறிதிகொல்?"

ஒ அனுவளவும் ஐயமின்றி யறிவேன்! அவனே விேரு மறிவிர்! யாவரு மறிவார் !"

அத்தகைக் கொடியோன் யாவனே ?”

அன்னன் எக்தம் மாயவன்! மன்னவன் மதிப்பும் மந்திரியார்விருப்பு முற்றவன்! அரசனவைக்கோரணியென விளங்குவோன் வஞ்சகமே யொரு வடிவெடுத் தனையான் !”

மாயவனே யிது செய்தான் மாயவனே யிதுசெய்தான் ? நன்று! நன்று! இறும்பூதினு மிறம்பூகே-அவனே இத்தகையதீச்செயல் புரிகுவான் தூண்டிய தென்னேயே '

என் கருதினனே ? அதனை யானறியேன்."

அதன் பினர் நீ செய்த தென்ன ?”

யான் ஆண்டுக் கலகத்தால் கிகழ்ந்தனவாய பல்விதத் திங்குகளையும், மனத்துணி வெய்திக் கலகஞ் செய்தோரையும், கலகத்திற்குமுழுமுதற் றலைவ ாய் கின்று முரணினுேரையும், கலகஞ் செய்யுமாறேயின இப்புல்லி யோனே பும், இவனே இதற்கு மூலமாயினுனெனத் தெளிந்துகோடற்கு ஏற்றகுறிகளை யுங் கரிகளையும், இவன் ஒளித்து கின்று என்றனே மும்முறை கோறற்கு முயன்ற மூதறிவாண்மையினேயும், அங்கின முயன்றனயாவும் விணுயினமை கண்டு இனி யில்விடமிருப்பின் உயிர்க்கிறுதி உறுமென்று அவனுேர்த்து கரந்தோடல் கடைப்பிடித்துக் கூடன்மாகர்க் குறுகினமையினையுங் குறித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/11&oldid=655659" இலிருந்து மீள்விக்கப்பட்டது