உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) டி தி லா ன ன் 31}

விரிவாய்ப் பொறித்து எங்தையார்க்கு நிருபம்விடுத்துளேன். அஃதொருகிால் கந்தம் வழுதியர் பெருமாற்கு இங்கேரம் வந்திருப்பினு மிருக்கலாம்."

யாவு மீற்றைஞான்று அரண்மனேக்கேகின் அறியலாம்” என்று இவர்களிருவரும் பேசி கிற்றலும் வாயிற்றலைக்கடை காப்போளுெருவன் போக்து, ஒரோலே நறுக்கினே வாய்மையாளர்தங் கையின்கணிடலும், அவர் மதிவானை மாடத்தம்பர்ச் செல்லுமாறு கூறி விடுத்தனர். அவனும் அவர் கூறியாங்கே மாடமிசை சென்ருேம் விடுதியிடமுந்த, ஆயிடைத் தன் போருடை முதலியவற்றைக் களைந்து வைத்த பின்னர் வாய்மையாளர் தம் வாழ்க்கைத் துனேவியாருக் கன்ருயுடன் பிறக்காருமாகிய தன் சிற்றெளவை யாரொடும் அவர் தம் மக்களோடும் அளவளாவிப் பேசி விளையாடாகின்ருன், இடையில், மத்திரத்தவேர் வாய்மொழிபெற்ற காவலாளன் வெள் விடை முற்றத்துப் பதினறுகான் மண்டபத்திருத்தானிட முற்றுப் புகுதுக' என்றலும், அன்னன் அனுத்துனேயுங் காழாது ஆவலொடு புக்கனன். அவன் மலர்க்க முகமுஞ் சுசீந்த கவுளும் பரந்த கெற்றியும் மிகவுங் கறுத்துவளேர்த கெத்திமீமிசை ஏறியிறங்கும் புருவமும் புறத்தே தோன்று தள்ளடங்கிய விகழு முடையான் ; மேலுங் காளிமைதவழ்ந்த மேனியான் ; உயரிய வுருவி னன் : இங்கிய தோளினன்; முப்பதிந்தியாட்டைான் ; முழுமெய் படைத் துளன். இன்னதன்மைய மாபுருடனப் பார்த்தோர் யாவரும் yమిడి ஆழ்கருத்தாளனென்றே மதியா கிற்பார். அவன்றன இடுகிய விழிகளின் அரை நோக்கினனே யாவற்றினையு மறிந்துகொள்ளு மாற்றல் சான்றேன். அவனது அத்தகையனோக் கெதிர்ப்பட்டமாக்தரெல்லாம் அவனேப் பரமசாது வென்றே பாவியாகிற்பார். அவனென்றுக் தான் கொண்டகருத்தினைப் பிற ாறியாவண்ணம் போற்றிக்கோடலிற் பொருவிலான். அவன் செய்யும் விண்களி ஒற்ருன் அவன்றன கருத்துக்கள் பிறர்க்கு வெளிப்படிற் படலாமேயன்றி அவற்றை வேறெவ்வாற்ருலு முணர்தலொண்ணுது. சிற்சில வேளைகளில் அவன் செய்தொழினுேக்கஞ் செவ்விதிற் புலப்படாது மருட்கையு முறுத்தும். அவன் ஒன்று செய்வதற் கொன்பான் வழி கொள்வான்; ஒன்றனேக்காட்டி மற்ருென்றனப் புரிவதி லொப்புயர்வற்றவன்; கைதவத்தன்மையிற் கண்ணனே வென்றவன்; ஒருகணப் பொழுதினி அர்வலம் வருவான்; நயம்படப் பேசு வான்; ஞாட்பிலும் வல்லான்; வையகத்த செலாம் பொய்வகத்தாரென்பான். என்னே யவன்றன் மாயம்

இத்தகைய மனிதன் உட்போதசக்கண்ட ம்ை வாய்மையாளர், வருதி மாயவ1 மாயவ வருதி!! சண்டை வருகி, இங்ான மிருத்தி" என்றனர். எனலுங் குறித்த விடத்தி னிருந்துகொண்டே மாயவன் வாய்கிறவாமுனம், வாய்மையாளர் 'நேற்றைப் பிற்பகல் வருவலென்றுரைத்தகின் மாற்றத்தின மறன்தனே'கொலே ' என வினவலும், அன்னன் மேறந்தேனல்லேன். மற்றி யான் சண்டை வருமாறு புறப்பட்டுழித் தாண்த்தல்வர் வேலவர்தம் வேலையாள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/12&oldid=655660" இலிருந்து மீள்விக்கப்பட்டது