உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 S. GET. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

ைெருவன் போத்து என்னேக் கையோடழைத்துக் கொடு சென்றனன். அல் லாக்கால் யான் ஈண்டு வந்திடற் கென்னே? எந்தம் ஆணேயைக் கடந்தொழுக வல்லே னல்லேன். அன்றியும் என்றன் வாய்மொழி பிறழ்ந்த வழுவினப் பொருட் படுத்தாது என்மீது கருணே புரிந்தருளுமாறு வேண்டுகின்றேன்" என்று பகர்ந்த விடையினேச் செவி சாத்திய மந்திரக் கிழவர், அதுகிற்க. முளரிமலைக்கணுள்ள நின்றெளவையார் தலைவர் தமக்குற்ற நோயி னிங்கி இற் றை ஞான்று சுகமாயிருக்கின்றன ரலரோ ?' என்று கடாயினர்.

ஆம். சுகமே." 'ஆண்டிருந்து நீ யென்றிவட் போத்தனே?” 'யா னிங்குப் போந்து முந்நா ளாயின.” இன்னுங் காலேக்கடன் கழித்திலேகொலோசி" வேறுகாரியமாய் விந்தையங்குரவர் மெய்ம்மொழிப் புலவர் தம் இல் லஞ் சென்றேன். அதன்பின் அவர் தம்மோடுயாற்றிடைச் சென்று நேரே அவ னின் மீண்டே போந்தனென்.”

புலவ ரெங்குற்றனர்?" - 'அவர் தம் மனையகம் புக்கனர். யான் நேற்றை ஞான்றே வந்திலெனே யென்று இவ்விட முற்றேன்:

இஃதிற்ருக. மாயவ! நீ நந்தம் புலவரைக் கண்டக்கால் நம்மை வந்து கானுமா றுரைத்தி'

- “ద్ధా! அங்ஙனமே செய்வல். மற்று சேற்றென்னே வருமாறு ஆணேதங் தது என் கருதியோ? அறிகிலேன்' என்று மாயவன் விஞயபின்னரும் வாய் மையாளர் தம் கருத்தினை வெளியிட விரும்பிலர், அது திரிசிரபுரத்தே நிகழ் ந்த கலகத்தினைப்பற்றிய தாதலின், உடனே மந்திரியார் மனத்திற் பஃறிறப் பட்ட யோசனைகளும் உதித்தன. ஒருவேளை மாயவன் நெருநற் பிற்பகற் பொழுது வாாாதிருந்தமையே ஈன்றென் றெண்ணுவார். மற்ருெருவேளை பாமிதனேக் குறித்துக் கடாயவழி யென்னே மறுமொழி தந்திருப்பானேவென மய்ங்குவார். இவ்வாறு அவர் தம்மனம் இருபாற் கவர்வுற்று இடையூசலாடி பொருபாற் பட்ாத் கின்றது. நிற்பவே இதனை யொருவாறு தனக்குள்ளே யுய்த்துணர்ந்த மாயவன் வேற்று ஞாபகம் போலும்" என்று மெதுவாய்க் கூறினன். - -

அதுகேட்ட அமைச்சர் தலைவர், 'ஆம். உண்மையில் வேற்று ஞாபக மே;ஆதலின் கீ இன்ைெருபொழுது வருதி' என்று கூறி யெழுத்தனர். எழ இம், இனி'யான் வாளாதிருப்பது இடர்ப்பாட்டினே' யெய்துவிக்கும். ஆத லின்யான் என்ன லியன்றவளவு உறுதி பயப்பக் கடைபோகுமட்டு முயலா கிற்பேன்" என்ற்ெழிஇ, மாயவன் இன்றுகாலே யில்விடம் யாவனே ஒரெழி அடைப்ாடவன் இவுளியேறிப் போத்தன னென்று கேள்வியுற்றேன், அஃ r. Qణిడిr ? மெய்யேயோ? என்று விஞயினன், * . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/13&oldid=655661" இலிருந்து மீள்விக்கப்பட்டது