உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம்

அமைச்சர் பிரான் வரவினே யெதிர்பாரா கின்றனன். ஆகவே மன்னனும் மந்திரி யாரும் ஆண்டுப் போந்துள கிருபங்களெல்லாவற்றையு மெடுத்துப் பார்ப்புழி மதி -- -- - fi #1% ன் .ெ முகங் கர் வளி .ெ ஃனே * -. ...so தவானன கூறயாங்கே Lħif (!_j Gli 557 in பருவ குறறவான ԱՇ!:L 3ծi 1 11 عاசுமாதகாலti யறைந்தாற்போலும் உறுதியாயிற்று. இஃதுணர்ந்த வழுதிமந்திரியாாைகோக்கி, 'நமது நீதியங்தலைவர் சேக்ககாதர்க்கு இதனேக்குறித்து ஆராய்ச்சிசெய்யுமாறு: ஆணேதங் சுனுப்பிவிடுவாம். அஃதிருக்க, விேர் நமது தஞ்சைவாணனர் மகன் மதிவாணனே நமகரண்மனேக் கனுப்புதிர். இல்வாழ்க்கைக் கின்றியமை யாத சிலவிடயங்களைப்பற்றி அவன்றன கருத்துக்களே அறியுமா றவாவுகின்ற னென். மணமக்கடமது மனக்கோளுணர்ந்தே மணவினே முடிப்பது மாண்பு டைத்தாகும்” என்று கூறி வேறு காரியங்களேக் கவனிப்பான் சென்றனன். அமைச்சர்பிரானுத் தமது பஃறலேப்பட்ட தொழிலினேப் பரிவுகூர்ந்து பார்க் கத்தொடங்கினர்.

இனி பரண்மனையிலுள் ம ற்ருெருசார் அத்தாணிமண்டபத்தருகே யிருவர் பின்வருமாறு பேசிக்கொண்டிருந்தனர்.

'தஞ்சைவாணனர் குமாரன் மதிவாணன் ஈண்டுவந்துளனுமே. அஃ துண்மையேயோ?

ஆம். அவ்வாறே யென்செவியினும் பட்டது. அஃதன்றியும், நந்தம் மாயவன் அக்கேள்வியினைத் தன் கூற்றிஞனே வலியுறுத்தான்."

அற்றேல் யாமவனேப் பார்த்துச் சிறிது நேரமேலும் அவனுடன் சல்லா பஞ்செய்தல் வேண்டும். அவன் பல விடயங்களிலும் வல்லாளனென்று கேள்வி யுறுகின்றேன்; மிகவுமிளையனும், மற்போர்வல்லனும், வாட்போர் மன்ன னும், விற்போர்வீரனும், சொற்போர்ச்சுமுகனும், சகுணச்செல்வனும், சுந்த ாக்குரிசிலாம், கல்விக்கடலாம். விேரறிவிரோ?”

ஆம். யானுமவனப்பற்றிக்கேள்வியுற்றுளேன். எற்குரைத்தார் இவ்வ ளவு சிறப்பித்தனால்லர். ஆயினுமிங்கனம் விேர் கூறியதிற் பெரும்பான்மை அவர் தங்கூற்றினுேடொக்கும். அது கிற்க, கிரிசி புரக் கலகச்செய்தி ஏதே னும் விேரறிதிரோ?"

'ஏதோ கலகம் கடந்ததாகவும் அதனை இம்மதிவாணனே சென்று

- - • - 、吉*。。。 مۂrنے م ،?جب தனது ஆற்றலினனே அடக்கினதாகவுங் கேள்வியுற்றேன். அதற்குமேல் யானென்று மறியேன்."

கேலகம் விளைந்த காரணங் தெரியுமோ?"

'என்னையோ காலாட்படைஞருட் சில்லோர்குடிகடம் இல்லங்களுட்

புகுத்து கொள்ளையிட்டனரென்றும், தஞ்சைவாணனர் அதனேப்பற்றி விசா : ரித்துக்குற்றவாளியரைச் சிறையிட்டனரென்றும், அதுகாரணமாகவே கலகம் விளைந்ததென்றும், மாயவன் தற்செயலாய் ஆண்டுச்சென் றன.கை, மதிவா

ணன் காகதாலியமாய் அவனே இதற்குக் காரணமாயினுனென்று தன்ருதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/15&oldid=655663" இலிருந்து மீள்விக்கப்பட்டது