உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

2

4.

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

“அற்றேல் விேரெப் பொழுதும் எற்குத்துணேவராய் நின்றதவி பு தல் வேண்டும்." -

"ஓ! அதற்கென்னே?" . 'அதற்கொன்றுமில்லை. ஆயினும் விேரெற்கு துந்தம் வாக்களிமின்.” 'யாமெப்பொழுதும் கிற்குத் துணைபுரிதல் கருதியிருப்பவும், யேதனே பயிர்த்து மீட்டுமெம்மை வாக்களிக்குமாறு வேண்டுகிற்பதை யாலோசிப்பின் கின்றன் ஒவ்வொரு செயலினுக்கும் ஒருட்கருத்துக்கற்பிக்கலாம் போலும்!” 'ஆம். கற்பிக்கலாம். ஆயினும் அஃதுண்மையாதல் வேண்டாவோ?’ வேண்டும். அது கிற்க, நீ யிவ்வாறெம்மைக் கேட்பதனுல் நின்றன் கருத்து யாதுகொல்' -

இத்துணேயுய்த்துணர்ந்த பேரறிவாளர்க்கு என்றன் கருத்துச் சொல் லியோ தெரிதல் வேண்டும்? விேர்முன்னரே தெரிந்துகொண் டிருக்கின்றி ரென்று யான் அறிந்துகொண்டேன். ஆகவே யானதனே மீட்டுங் கூறப் புகுவே னேல் அஃது அறிந்ததை யறைதல்' என்னுத்தருக்க நூற் குற்றத்திற் கிடனு மன்றே!” -

.ே சொல்ல விரும்பாமையின் அதனே விடுத்தி மற்று, நீ மெய்ம்மொ ழிப் புலவரிடம் அவர்தம் மகள் கயற்கணியை அங்கிசான்ருய் மணந்து கொள்வலென வாக்குத்தத்தம் பண்ணினேயென்று கேள்விப்படுகின்றேனே ! . அஃதுண்மை கொலோ?"

என்றுவியை வினவிற்குமாயவன் மறுமொழி சொல்ல அறியாதுசிறிது திகைத்தனனுயினும் ஒருவாருக விடைதந்தனன். அதனேரிய விடையன்றென அவற்கே தெரியும். ஆயினும் என் செய்வது? |

1 ஆம். உண்மையே. அதற்கோாையமுமில்லை அவர்தம் மகள் கயற் கணியையே மணப்பான் கருதியிருக்கின்றேன்” என்றனன் மாயவன். உட னே வேலவரும் மாயவனிடம் விடைபெற்றுக் கொண்டு தாம் நாடோறும் வீரர்கட்குப் போர்முறைகள் பயிற்றுவிக்கும் படைச்சாலை புக்கனர். . - மாயவனே பின்வருமாறு தனக்குள்ளே பேசுகின்ருன் : o என்னைக் காணும்போதெல்லாம் அன்புடன் பேசும் மன்னவனே யான் திரிசிரபுஞ் சென்றுவந்தது தொடங்கி என்னிடத்து அதிகமாகப் பேசுகின்றிலன். மர். திரி வாய்மையாளர் என்மீது ஜயங்கொண்டுளரென்பது வெள்ளிடை மல்ே யென விளங்குகின்றது. அவ்விளஞ்சிருன் மதிவாணனே ஆண்டுத் திரிசிரபு, ரத்துயான் மும்முறை அவனேக் கொல்ல முயன்றும் ஒவ்வொன்றினும் வெகு சாமர்த்தியமாய்த் தப்பிக்கொண்டனன். அவன் பரிமாவேறி ಮಿTaಗಿಶಿrá ಐ ಹಕ್ಕೆ கொண்டனனேல் நகுலனும் வெள்கி நகுலமாய் மறைவான்; வில்லெடுத்தனி னேல் விசயனும் அவசயமடைவான். அதற்கையமில்லை.-வழுதியோ தன் மகளின் மதிவாணற் களிப்பான் மதித்தனன்! மன்னவன் மருகன் மாய வனே மதிவாணனே? இதன்கண் முயன்று இன்னுமொருகை பார்ப்பேன்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/17&oldid=655665" இலிருந்து மீள்விக்கப்பட்டது