உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ம தி வ | ண ன் 225

ஓ! இன்பவல்லி! உன்னே மனப்பவன் யானே, மதிவாணனல்லன்-ஆ இல் தென்னே! இறும்பூது யான் மெய்ம்மொழிப் புலவர்மகள் கயற்கணியை மனப்பலென் அரைத்தமாற்றம் வேலவர்க் கெங்கனங் தெரிந்தது?-இருக் கட்டும். யான்கயற்கணியை மணப்பலென்றது இருவர்க்குத் தெரியும். திரிசிர புரஞ் சென்றது ஒருவர்க்குத் தெரியும். இன்பவல்லியை யெய்த வெண்ணு வது ஒருவர்க்குக் தெரியாது. ஆகவே யான் இது கருதியே மதிவாணனக் கோறல் கடைப்பிடித் தேனென்று எவராலுமுய்த்துணரன் முடியாது. யாவற் நிற்கும் மதிவாணனிருக்கு மட்டும் என்றனக்கின்பமில்லை யென்பது அங்கை யினெல்லியங்கனியே! ஆதலின் என்றன் மதிவலி துணைக்கொடு மதிவா னனே மாய்ப்பான் கருதிப் பூண்டேனுறுதி ! இனிப் பின் வாங்கேன்! எவ. ரையு மதியேன்!” என்றெண்ணமிட்டுக் கொண்டே மாயவன் வெளியே போ யினன். . துயிலொழிக் கெழுந்த மதிவாணகுே கீழிழிந்து மாளிகைப் புறக்கடை சென்று வாவியினுற்ற முகங் கழிஇ வாய்பூசி வருமுன்னர் அவற்குச் சிற் அறுண்டி படைக்கப்பட்டிருந்தது. உடனே அவனும் சிற்றுண்டி கொண்டன்ன். கொள்வழி மதிவாணு வந்த காரிய மின்னதென்றறிவையோ ? என்ற சொற் கள் அவன் செவியில் வீழ்ந்தன. விழலுக் தலைநிமிர்ந்த மதிவாணன் புன்முறு வல் பூத்து 'அறியேன் அம்மா!' என்றனன். என்னக் கேட்ட வாய்மையா ளர்தம் மக்கள் திருமணம் திருமணம்' என்று கூவிக் குதித்தனர். அப் போழ்து தன் மக்களை வாளாதிருக்குமாறு கையமைத்து வாய்மையாளர் தம் மனேவி மதிவாணனே நோக்கி மதிவான கிற்கு கந்தம் வழுதியர் பெரு மான் மாவீர வள்ளல் தனது அருந்தவச் செல்வக்குமாரி இன்பவல் லியைக் கடிமணஞ்செய்து கொடுப்பக் கருதியே நின்னே பழைத்தனன்" என்றனள்.

அற்றேல் எந்தையாாதுமதியின்றி யானென்ன ணம் இதைக் குறித் துப் பேசுவல்' . o கிேன்றந்தையார்க்குத் தெரியாமலோ இவை பனைத்தும் நிகழ்கின்ற

னவென் றெண்ணுகின்றன? . : . . . * * ஆம். அவர் இவையனைத்தும் அறிந்திருக்கலாம். ஆயினும் அவர் யான் சிரகிரியிலிருந்துழி எற்குவிடுத்த கிருபத்தின்கண் மதுரை செல்லுமாறு வரை யப்பட்டிருந்ததேயன்றி வேருென்றும் மனவினேயைக் குறித்து எழுதப்பட்டி iலதே ፰ ) -

'ஏன்? அவரிதைக்குறித்து ஒன்றும் வரையாதிருந்தமையேமேதக் கது. விவாகவிடயத்தில் இக்காட்பிள்ளைகள் பெற்றேர்க்கடங்கியும் ஒழுகுகின் றண்ாேர்? மேலுமவர் தம் மகனுக்குத் தாமே இத்தகைய விடயங்களைக் குறித்து எதுவேயாயினும் வரைத்திடல் நேரித்ாகுமோ? - jo., : அஃதென்னே அங்கினங்கூறுதிர் உலகவியலுள் ஒரு சிறிதும் உண் ருேம் பருவமுருத மக்கட்கு அவர்கத் தாதைமார் சன்மதிபுகட்டி கடத்தாது.

29 - - ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/18&oldid=655666" இலிருந்து மீள்விக்கப்பட்டது