உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 , வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

அவர்தமைமனம் போனவாறெல்லாம் போகவிட்டு அழிவுறக் கொன்னே விடுத்தல் அழகிதோ'

'அழகிதோ அன்ருே ? அதற்கென் செய்வது? கின்றன் காதையார் விரும்பியாங்கு ஈண்டுப் போக்தனே. சங்கே கின்றன் சிறிய தாகையார் கிற்கு வேண்டிய உதவி புரிவார். அவர்தமோ டளவளாய் ஆலோ சன்ன செய்து கோடி.." -

'அவர்கமோ டளவளாய் ஆலோசனேசெய்தல் அம்மம்ம ! இஃதெ ன்னே விக்கை ! நன்று கூறினீர் ! நன்று கூறினீர் !! அவர்தம் ஆணேவழி யொ ழுகலே விடுத்து அவர்தமோ டளவளாய் ஆலோசனைசெய்யவோ சொல்கின் நீர்?"

'ஐய மதிவாணுயானுன்னே இக்காலத்துத்தா மெனுமதங்கொடு தருக் கித் திரியுஞ் சிருருட் படுத்தமைபற்றி வருந்தற்க. உன்றன் உத்தமகுணங் கண்டு உளமகிழ்கின்றேன்.'

'அம்மையே யான் சிறிது வெளியேபோய் வருதற்கு விடைகால் வேண்டும்.'

என்று கேட்டலும் வாய்மையாளர் தந்துனேவிவிடையளித்தனள்.உட னே மதிவாணன் தன்னெதிரே யிருந்த கிலேயாடிக்கட் டன்னேநோக்கிக் குஞ்சி கோதி, நீலக்குறியொன்று நெற்றியிற்றீட்டி, அதன்கிழ்ச் சிறிதாய்ச் செவ்விய திருற்ேறுக்காப்பும் இட்டுக்கொண்டு நிற்றலும், விரைந்துபோந்து ஒருவன் உடைகளைக் கையகத்தேந்தி நீட்டினன். மதிவாணன் அவ்வுடைகளைத் தரித் துக் கவயமணிந்து போர்க்கோலம் பூண்டு மாளிகைத் தலைகடைவந்தனனுகப் புரவியொன்று புனேயப்பெற்று கிற்கக்கண்ட மதிவாணன் விரைந்து சென்று அதன்மீதேறிக் கலினங் கைக்கொண்ட வளவினில் அது மின்னென மறைக் தது. மறைந்தது.கண்ட மாந்தானேவரும் இத்தகை யிவுளி யாமெங்குங் கண்டிலேம்! இதனை யுகைக்குசன் யாவனே? அறியேம். என்னே யதிசயம் ! என்னை யதிசயம்!" என்று தமக்குள்ளே பேசிக்கொண்டனர்.

இது நிற்க, மதிவாணனே புதுவர்புகுவாயிலாற் புறத்தேபோந்து வையையாற்றின் தென்கரையோரமாய்ச் சென்று மணலூர் வந்துற்றனன். உடனே பரியைவிட்டிறங்கிய மதிவாணன் அதனைப்பைம்புன் மேயுமாவிடுத்து அடுத்ததோர் கருங்கன் மண்டபத்தெய்தியிருந்து பின்வருமாறு தனக்குள்ளே யோசியா நின்முன்:

மணவினை கருதியோ தந்தையார் என்னே மதுரை செல்லுமாறு ஆணதந்தது? மணவினைப் பேச்சுயான் தஞ்சைமாபுரியிலிருந்துழி யொன்

அறும் நிகழ்ந்திற்றிலதே.அவ்வாறு ஏதேனுமிருப்பினும் என்னருமைத்தாய் என். னிடங் கூருதிராளே! இது யான் கிரிசிரபுஞ்சென்ற பின்னரே நிகழ்ந்திருத் - தல்வேண்டும் அற்றேல் எந்தையார் என்னத் தஞ்சைக்கழைத்து யான் மதுரை போகவேண்டிய காரியம் இன்னதென்று. ஏனென்னத் தெருட்டாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/19&oldid=655667" இலிருந்து மீள்விக்கப்பட்டது