உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

ஒமெனவிணங்கினன். அதன்பின் அவ்விருவருக் றயில்கொளப் போயினர் மதிவாணனுெழிய மற்றை யாவரும் கித்திரை போயினர். ஊருமடங்கிற்று. அப்போழ்து நாழிகைமணி யோதையும் அடிக்கடி சுணங்கன் குரைப்பும், காவலர் கடுகி யேகுறுங்கலிப்பும், கூகையின் குழறலும், பாமக்கோழி காட் டுங் குரலுமன்றி வேருேரோதையுங் கேட்கப்படவில்லை. உடனே மதிவாணன் - ஆன்மகோடிக ளனைத்தும் அயர்ந்து துயில்புரிவதையும் வானத்தில் மதி யுடுத் கிரளொடு கலந்துமிளிர்வதையுங் குறித்து யோசித்து ஊேழிக்காலத்தினு மில் வாறே சருவான் மாக்களையு மொடுக்கி கம்பெருமான் மிளிர்வான் போலும்' என்ருன். அதன்பின் ஒ! பெரும என்னே நின்கருணை! என்னே கின் கருணே யோகவேடமே புனேத்துளையாயின் அனேத்துலகும் அனேத்துயிரு மிவ்வாறே யோகமார்க்கத்திற் றிரும்பிய சைவற்றிருந்து விடு மன்றே?" என்று கூறிப் பின்வரும்மணிவாசகப் பெருமான்றன் திருச்சாழலேப் பாடிய தொடங்கினன்.

தென்பா லுகந்தாடுங் தில்லேச்சிற் றம்பலவன்

பெண்பா லுகர்தான் பெரும்பித்தன் கானேடி பெண்பா லுகந்திலனேற் பேதா யிருகிலத்தோர் - விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ’ (8)

என்னு மிப்பாசுரம் பாடி இசைக் கடலிற் றிளைத்தாடாகின்ருன். அதன் பின் னர்ச் சிறிதுநோ மொன்றும்பேசாது மெளனமாய் அசைவற்று கின்ருன். உடவோனத்தை நோக்கித் தலைநிமிர்ந்து கைகூப்பி கின்று'ஐயனே! நின் செயலெல்லாம் உயிர்கட்கு உணரொணுவுறுகலங் கருதியே என்றுரைத்துத் தனது பள்ளியறையுட்புக்குச் சாளரங்களைத் திறந்து வைத்துவிட்டுப்படுக்கை யைக் கையான் மும்முறை கட்டி யுதறியபின் பெருமானே கினைந்து துதித்த பின்றைப் படுத்துக்கொண்டுறங்கினன்: அற்றையிரவு கங்கும்போது கழிந்து வைகறைக் காலமும் இறுதியுறத் தலைப்பட்டது. கீழ்வானம்வெள்ளென விள ர்த்தது; ஒவின தாாகையொளி; புறஞ்சிறைப் பொழிலும் பிறங்கு நீர்ப்பண் ணேயும் இறங்குகதிர்க்கழனியும் புள்ளெழுந் தார்த்தன; மறையவருட்சில்லோர் இருக்கினும் யசுவினும் சந்தை சொல்லப்புகுந்தனர்; வேறு சிலர் சாமதேம்பாடி னர்; துதல்விழிகாட்டத்திறைவ னெம்பெருமான் சோமசுந்தாக்கடவுள்கோயி, லினும், அறத்துறைபடிந்துமறத்துறை விளங்கிப்புறத்துறை மேம்பட்டோங்கிய மன்னவன் கோயிலினும், கோட்டையின் நாற்புறவாயிலினும் வால்வெண்சங் கொடுவகைபெற்ருேங்கிய காலமுர சங்கனகுரலியம்பிற்று, நந்தன வனத்துறு + நாண்மலர்கள்பொதிய விழ்ந்து நறுமணம்வீசின; பொய்கையம் பூவையும்வண் டர் பாண்செய்து பள்ளியெழுச்சி பாடத் தாமரைக்கண் விழித்தனள்; கூயின பூங்குயில், கூவின கோழி, பாடுகர் பாடினர்; ஆசேர் ஆடினர்; களிறுகள் பிளி

  • திருவாசகம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/25&oldid=655673" இலிருந்து மீள்விக்கப்பட்டது