உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ம தி வா ன ன் 333

றின; புரவிகள் கனத்தன; வீரர்கள் படைக்கலம் பயின்றனர்; வைதிக வேதி யர் மன்திரம் புகன்று வையையாற்றில் நீராடப் புக்கனர். அங்காளத்திக் காலத்து அரசன தேவலான் எழில்சான்ற மங்கல மடங்தையர் சிலர் வாய்மை யாளர் தம் மாடத்தினுட்புக்கு உம்பர்ப்போந்து மதிவாணன்றன் பள்ளியறைக்கு வெளியே கின்று இன்னிசைபாடி வாழ்த்தொலி காட்டித் துயிலெடுப்பா நிற்ப, கந்தம் செல்வக்குரிசில் மதிவாணன் விரைந்தெழுந்து இஃதென்னே கொல்?" என்று வெளியே சென்று பார்த்து அன்னர் அரசனனுப்பிய பாடன்மகளி ரென்ருேர்த்து கீழிழித்து காலம் கீட்டித்தலின்றிக்காலேக்கடன் கழித்துவிட்டு அவை குழுமிடத்தின பணுகலும், வாய்மையாளர் மதிவானனேக்கூய், 5ங் தம் வழுதியர் கோமான் மாவீரவள்ளல் கின்றன் வரவினேப் பேராவலொடு மெதிர்பாா நிற்றலின், நீ யுடனே புறப்பட்டு அரண்மனே சேரல் வேண்டும். யான் முன்னர்ச் செல்லுகின்றேன். இப்போது இாவியுதித்து அரைக்கன்ன லாகின்றது. இன்னுங் கால் தாழிகைக்குள் ஆண்டுன்னே யெதிர்ப்பார்ப்பல்; அதற்குள் அவ்வயிற்போதுதி” என்றுரைத்தேகினர். அக்கணமே மதிவான னும் வாசங்கொளுவிய நல்லாடை யுடுத்துப் பாசொளிக் கதிர்த்திரள் விசுறக் கவினிய கஞ்சுகந்தரித்துக் கவயமணிந்து சென்னியிற் சேகாங்கொண்டு இரும ருங்கரும் நாத்தக முறைசெறித் தொளிர, அந்தணர் ஆசிகூற, மடங்தையர் பாட, இன்னியமியம்ப, வெளிப்போந்து, தனக்கெனப்புனேந்து கின்ற பலகா ரப்பட்டவர்த்தனக் களிற்றின்மேலேறினன். உடனே பேரிகை முழங்கின : காளமும் பூரியு மொலித்தன; சங்கமேங்கின; இன்னிசை விணையும் யாழுமி சைத்தன வொருபால்; மாதவர் இருக் கொடுதோத்திரமியம்பின சொருபால்; துன்னிய பிண மலர்க்கையினர் துதைந்தன சொருபால்; சில்லோர் சென்னியி லஞ்சலி கூப்பின சொருபால். இது கிற்க, மதிவானற்கு முன்னர் ஆடன் மக ளிர் அருகடம் புரிந்து சென்றனர். இனி மதிவாணனக் கண்ட மடவாானேவ ரும் அகங்கனே யங்கம்பெற்று இவணடைந்தனன் கொல்லோ? பரங்கிரிக் குமரவேளே பரிவு கூர்ந்து இவ்வுருக்கொண்டு இம்பரெய்கினன் கொல்லோ ? அன்றித் திருந்தெழிலயக்கன் கொல்லோ ? விஞ்சையர் வேந்தன் கொல்லோரி' என்று ஐயுற்றனர். ஆயிரங்கிரணத் தலர்கதிர் ஞாயிறு மாயிரு ஞாலத்து மன்னுயிர் களிப்ப உதயத்துச்சி யுற்ருங்குக் கலைமதிவாணன் களிற்றின்மே லாரோகணித்தலும் தோரணவாயிலிலும் அரமியத்தலத்தினும் மேன்மாடச் சாளரத்தினும் வண்டொடு கெண்டைகளுகளத் தாமரை மலர்கள் தளைய விழர் தலர்த்தன. உடனே அக்களிற்றரசும் கெேகனக் கறைபடி பெயர்த்தது; வீரர்கள் வாள்விதிர்த் தேகினர். - - சிறிது கோத்தினுளெல்லாம் அவ்வரசுவா பையப்பைய நடந்து வடக்கு மாகிவிதி கழிந்து கீழை மாகிவிதியை நோக்கித் திரும்பிற்று. அன்னணந்தி ரும்பியகளிறு அக்கணமே திடீரென்று யாவரு மெதிர்பாாத வண்ணமாய் ஓவென்று வாய்விட்டுப் பிளிறிற்று. உடனே வீதியின் மாந்தரெல்லாம் வில்கி 30 - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/26&oldid=655674" இலிருந்து மீள்விக்கப்பட்டது