உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2: { வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

or

யோடினர் : ஊடிய மகளிர்கள் உயிர்த்துனே கழிஇயினர் ; நாட்டியக்காரர்கள்

காற்றிசையும் கண்ணினர் ; சிலர் இவ்வயினுேடல் வேண்டுமென்று குறிக்கொ

ளாது அம்மசுக்களிற் றெதிரேயே போடினர் ; ஒருவர் மேலொருவர் வீழ்ந்த னர் சிலர் ; வாயிற் படிக்கல்லி லெற்றுண்டு வீழ்ந்தனர் சிலர் , அம்மவோ !

காலொடித்தோ மெனக் கதறினர் சிலர் ; அத்தோ கையற்றேமெனக் கரைந்த னர் சிலர்; தலே தகர்த்தேமெனத் தளர்ந்தனர் சிலர்; இவ்வாருக அவ்விதிமுழு துங் கலங்கி நடுங்களு செய்திற்று. இதன் காரண மென்னே கொலோவென் ருய் வுழி அவ்விடத்திற் கப்பணஞ் சில கண்டனர். அவைகாலிற் றைத்தே யிக்க னிறு பிளிறியிருத்தல் வேண்டு மென் அய்த்துணர்ந்த பாகர்கள் அதன் முன் வலத்தாளைத் தாக்கிப் பார்த்தலும் அதனது மிகவும் மெல்லிய வுள்ளங்காலில் ஒன்பான் கப்பனங்கள் ஒருக்கே யேறியிருந்தன. உடனே யதுகண்ட யானைப் பாகர் தலைவன் அக்கப்பனங்களைத் தன்பல்லினிற்பற்றி வலித்து ஒவ்வொன் ருயிழுத்துப் புறத்தே பெறித்துவிட்டு அப்போத கத்தின் புண்ணுற்ற மெல்ல டிக்குப் பொலம் பூந்துகில் மெல்லெனச் சுற்றிய பின்னர் யாவரு மறுக்க மொழிந்து மிகக் கவலையோடும் அரண்மனே வாயில் வந்துற்றனர். உடனே நக்கம் மதிவான வள்ளலும் அம்மழ விளங்களிற்றினின்றும் இறங்கி, எழுக டஅ மெழுமுகிலும் ஒருங்குசேர்ந் தொத்தெனத் தோலிய முழங்கா நிற்ப வும், பறவைகளனைத்தும் ஒரே காலத்திற் பாண் செய்கென்னத் தொளைவிய மொலியா கிற்பவும், விஞ்சைமங்கையர் மிடற்முெலி யென்ன காப்பியமிசையா நிற்பவும், நறுமலர் மாலைகளில் வண்டர் பொம்மென விம்பவும், யாவரும் பல் லாண்டு கூறி யருகில் வணக்கமொடு சிற்பவும், தனது வீரக்கழல் விக்கிய வலத் தாளே முன் வைத்து அரண்மனைக்குட் புக்கனன். -

முன்றும் அத்தியாயம் முற்றிற்று

நான்காம் அத்தியாயம்

க ச த ல ர் கா ட் சி இத்தனைச் சிறப்புடனும் மதிவாணன் அரண்மனேயினுள்ளே புகுதப் பெறும் போழ்தின் வாயிலின் மேனிலையினின்று மடவார் பலர் மலர் சொரிங் தனர்; பணிர்ே பொழிந்தனர்; காளமொலித்தன; சங்கமேங்கின; முரசமதிர்க் தன; வந்தியர் வாழ்த்தினர்; மாகதர் ஏத்தினர்; வெடிகள் வெடித்தன; வீரர் ள் தம்வாட்களை வள்ளுறைகழித்துக் கையகத்தேந்தி முறைப்பட கின்றனர். உடனே புகுந்த மதிவாணனே மன்னவற்சார்ந்த பரிசனங்களனேவரும் ஆண்டு வெளியிடையிற் படிகத்துண் காட்டிப் பொற்றகடு மேலே வேயப்பெற்றுக் கீழே வெள்ளித் தலம்படுத்து நவமணி மாலைகளும்காலப் பெற்று நாற்புறமும் பளிக்குச் சுவாா னியன்றதோர் தடை மண்டபத்துக் கொண்டுய்த்தனர். அம்

மண்டபத்தினுட் பெரிதுஞ் சிறிதுமாய இரு பொன்னிருக்கைக ளிருந்தன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/27&oldid=655675" இலிருந்து மீள்விக்கப்பட்டது