உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ம தி வா ண ன் 235

அவை தம்முட் பேரிருக்கையின் மதிவாணனே யிருத்தலும் இன்னியமெல்லா மொலித்தல் தவிர்ந்தன; சிறிதுநேரத்தினுள் இன்னிசைபாடிக் கொடுபோக்தார் ஏரிளமடங்தையர் இருபதின்மர், அவர்க்கும் பின்னர் நால்வர் வயோதிக மாதசார் ரோசன மெடுத்துப் போத்தனர்; அவர்க்குப் பின்னர் எண்மர் மங் கையர் அட்ட மங்கலங் கைகளிற்கொண்டு மெய்துவண்டண்மினர். அம் . முப்பா னிருவரும்மேற்கூறிய நடை மண்டபத்தை மும்முறை வலம் வந்து மதிவாணனே நோக்கி நின்று சிறிது பாடிய பின்னர் மங்கல சேடையிட்டு சோ சனஞ் சுழற்றி நின்றனர். நின்றவக்கணமே ைேழத்திசை நோக்கி நின்ற அந்நடை மண்டபம் மேலேத்திசைநோக்கித் திரும்பிச் செல்லத் தலைப்பட்டது. இதுகாறும் அதனேக் கண்டறியப்பெருத பலரும் அது யானே பரியாதிய வேற்றுப்பொருள்களி லுதவியின்றித் தானே யியங்குதல் கண்ணுற்றுப் பெரு வியப் பெய்தினர்; சிலர் அசைவற்று கின்ற கிலேயிலேயே போகியரென கின்ற னர் ; சிலர் பிளந்தவாயினராய்ப் பேசாது கின்றனர்; சிலர் தளர்ந்த வுடையி னாாய்த் தாழ்த்துகின்றனர். இனி யிது நிற்க.

சென்ற நடை மண்டபமோ அரண்மனேயின் அந்தப் புரவாயிலிற்போய் கின்றது. கிற்றலும் மதிவாணன் அதனே விட்டிழிந்து இளம்பிடிக ணுப்பணுெ ருமதக்களிறென்ன ஆண்டுப்போத்த மாதாாரொடும் அந்தப்புரத்தி னுட்புக் கனன். அவ்வயின் மாவீரவழுதி பொலம்பூ ணுடைதரித்து மெய்ப்பைபுக் குக் கால்களின் வீரக்கழல்களும் கைகளின் மணிக்கடகங்களும், புயங்களின் வீர வலயங்களும், கழுத்தினிற் பொன்னி னிற்றிணித்த வுருத்திராக்க மாலேயொடு நவமணி மாலைகளும், தலையினின் மணிமகுடமுமணிந்து றுே பூத்த நெற்றியனுய் ஆங்கிருந்த துணேபுணரன்னத் தூவியணே மிசை புன் னகைசெய்து சாய்ந்துகொண்டிருந்தனன். இருபுறமும் இவ்விருமகளி ரிருந்து வெண்சாமரை யெடுத்து வீசுபு நின்றனர்.

மன்னவன் இவ்வாறிருந்த கிலேயினேச்சற்றே யுற்றுநோக்கின் நந்தம் மதி வான வள்ளலது வருகையினே யெதிர்பாரா நிற்கின்ருனென்பது தெற்றெனப் புலனும். இப்போழ்தத்திலேயே மதிவாணனும் அம்மடவாரோடும் உட்புகுத் தான். இன்னணம் புகுதல் கண்ட வழுதியர் பிரான் ஒய்யென வெழிஇ விரைந்து மதிவாணனே யணுகி வருக! வருக!" எனக்கூஉய், அவனைத் தன் கையினிற் பற்றிக்கொண்டு சென்று தான் வீற்றிருந்த மெல்லணக்கருகரி ருந்த மணிப்பீடத்தின் கண் இரீஇயினன். இருந்த மதிவாணன் மீட்டுமெ ழுந்து பாண்டியர் கோனேப் பணிந்து கூறுவான் கன்னித் தமிழ் தழைப் பக் கன்னிகன்ன டாளுகிற்கு மன்னர்பிராஅ ன் வாழிய! மாவீர வள்ளால் வாழிய! அருளறம் பூண்ட அரசே வாழிய! வையை யென்ற பொய்யாக் குலக் கொடிக் கிறையே வாழிய! எந்தக் குலமுழுதாண்ட கோமாஅன் வாழிய! நின்றனடித்தொண்டே நாளும் புரிதால் தொழிலாக்கொண்ட அடியனேற்கு இடக்கடவதாம் ஆணேயென்கொலோ ? திருவுளம் புரிதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/28&oldid=656023" இலிருந்து மீள்விக்கப்பட்டது