உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23S வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிபாரியற்றிய (இரண்டாம்

می

- * - :יg: , :اہمی ו3 ו"ז = தக்க மதிவாளிைருக்கும் கிலேயினே யெமதின்ப

- ` . ? مم. క్రి:"ళ" :};f !! ! {r::::::3F ႕)

வல்விக்குக் காட்டிகின்ருள். அவ்வமயத்து யாழ்கைக்கொண்டு கல்லும் புல்

லுங் கரைக்துருகுமாறு இசைவாரியிற் படிந்து ஆடிக்கொண்டிருந்த இன்ப

வல்லியுடனே யெழுத்து சுன்னுயிர்ப்பாங்கிகிற்குமிடன் சென்று பார்த்து கின்

  • - § { - - * - -: - “ð .. ருள். கருதலளவைக்கு மேற்பட்டு நலங்கனிந்து கின் ருளே அண்ணனு கோக்

கிளுன வளு கோக்கினுள்.

பேண்களி விழிக்கயல் பிரான்றன் முமசைக்

கண்களிற் பாய்க் தன காமர் வண்டென

வுண்களி கறவுவேட் டொளி ஒன்விழி

பண்கொள்வாய்க் குமுகத்துப் பரந்து வீழ்க்கவே. (11)

  • #} g • * * * * * 3. & & இருவரு மொருவரை யொருவர் மீட்டும் மீட்டும் பார்த்தனர். அங் கவனம் பார்த்தும் அமையாது,

விம்பினர் வியர்த்தனர் வெய்து பிர்த்தனர்; அம்மவோ ! அன்னர்தாம் படும லத்தைக

னெம்மனே ரானெடுத் தியம்பற் பாலவோ ? (12)

ஒளிர்கின்ற வீருடற்கு மோருயிரே யாயினரென்றக்கால் யாம் அதற்

குமே லேதேனுமெடுத்துப்பேசுதலறிவின்மையின்பாற் படுமேயன்றி வேறன்று.

அதன்மேல் வழுதியும் அவன்றன்மருகளுவானுங் காலத்தாழ்த்தலின்

நிச் சிற்றுண்டி கொள்வானெழுத்தனர். எழுந்து செல்வழி யடிக்கடி யெங்

குரிசில் மதிவாணன் திருமித் திருமித் தையர் தலைமணி யின்டவல்லி யிருக்குஞ்

சாளவாயிலை யுற்று நோக்கினன். அப்பைத் தொடியும் ஒவியப்பாவைபோ லசைவற்று கின்றனள். இவ்விருவர்தஞ் செய்திகளையும் பிறரறியாவகை புய்த்

துணர்ந்துகொண்ட மதிகுலமருமான் மாவீரவழுதி தனக்குள்ளே யிளகை

பரும்பினன். சிறிதுபோழ்திலுண் மைந்து சாலிளங் களிற்றினே நிகர் மதிவா

ணனும் மறையப் போயினுன்; மாதரா ரின் பவல்லியும் மின்னென மறைந்

தாள்.

மறைந்த மடந்தையும் பைப்பைய நடந்து சென்று கன்னே மறந்து

நாத்தடுமாறி ஐய! என்னுயிான்ப! வென மெல்லென மொழிந்து அவ்வ யினிருந்ததோர் மலரனேயின்மீது வீழ்ந்தனள், புாண்டனள், விம்மினள், விழை வினுற் பல கினைந்தனள், பிறர் செவியிற் பட்டும் படாதுமாய்ப் பல பேசினள். இவை யனைத்துங் கண்டுக் கேட்டும் கின்ற தோழியர் விரைந்து போர்து அரு கர் கின்று என்னென வினுயினர். இன்பவல்லி அவ்வண்ணம் வினுயினுர்க் குத் தானென்று மெதிர்மொழி யியம்பிலள்.

கொள்விடத் தேளினம் கொட்டப் பெற்றவோர்

கள்வனின் மனந்தவக் கசிந்து விம்முவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/31&oldid=656026" இலிருந்து மீள்விக்கப்பட்டது