உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 வி. கே. சூரியாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

என, அம்பிகை பாகன்றனன்பர்விேர் என்பொருட்டேனுஞ்சென்று.அவரிம்ே அவியேற்றல் வேண்டும் என்று மீட்டும் வேண்டலும், புற்றுதித்த பிஞ்ஞகன் அற்றேல் யான் வேடுவக் கோலத்தொடுஞ் சென்று, அவன்றன் அவிகொள் வல். மற்று, யானின்ன கோலத்தொடும் போதுவல் என்று நீ யவற்குக் கூறு தல் தவிர்தி என்று போயினன். வழிகாட்காலே தங்தஞ் சுந்தரமூர்த்தி சுவாமி கள் மாற நாயனுர்க்கு மதிசூடிய வேணியார் வந்தவியேற்பார்'என்று சொல்லி விடுத்தனர்; உடனே மாறரும் பெருங்கருணைப் பித்தர் தம்பிசானே வேண்டிச் சோமவேள்வியைத் தொடங்கினர். யாகசாலையும் பெரிதாக வகுக்கப்பட் டது. பல்பிளவுபட்ட பார்ப்பனக் குழாமுங் கூடிற்று. ஆதலர் من سانت மடைந்தது. சிவபெருமான்றன் காட்சியைக் காண்கிற்பானேனேயோருங் கூடி னர். வேதகோஷம் முழங்கிற்று. சைவச் சிருர்களெல்லாத் தேவார திரு. வாசகத் திருமுறைகளே போதிக்கொண்டே பொருபுறம் விளையாடினர். வேள் வியுமொருவாறு முற்றி அவி பகரு மமயம் வத்துறலும் சொன்னசொற் றவ ருச்சோதிமேனியன் தான் வேடுவத் திருக்கோலங்கொண்டு உலன்ேற அம் மையைத் தன்னுருவிற்கேற்ப வேடுவிச்சி யுருக்கொளச் செய்து, தனது சிவ கணங்களனைத்தையும் வேட்டை நாய்களும் பன்றிகளு மாக்கிக்கொண்டு முத் தலைச் சூலமொன்று கையகத் தேந்தி மகச்சாலையை நோக்கி வாாா கின்றனர். அதுகண்ட யாகசாலைக்கணிருந்த வேதியர் யாவரும் ஒய்யெனக் கூயெழுத்து அவர் தமை வாய்க்கு வந்தவாறெலாங் தெழித்து அடித்துத் தாத்தவும் புக்க னர். அன்புவலைப்பட்ட வண்ணல் தன்னை வைதடித்துக் துரத்தியும் திருமியே கலானகித் தன சிவகணங்களை கோக்கலும் நாயும் வன்றியுமாயிருந்த அன் ஞர் அங்கனம் பெருமான்மாட்டு இறப்பப் பெருந்திக்கிழைத்த அப்பாவியர் மீது பாய்ந்து கடித்துக்கொன்று மகச்சாலை முழுதும் பிணச்சாலை யாக்கினர்; அதான்றியும் அந்தணர்பொருட்டு ஆண்டு ஆக்கியிருந்த நெய் பால் தயிர் அடிசின் முதலிய யாவற்றையும் அப்பொய்ஞ்ஞமலிகளும் பொய்வன்றிகளும் உண்டுகழித்தன. உடனே கிராதரூபக் கிரீசனும் தன்னேயே மனத்தின் கண் சிக்கித்து அவியினைக் கைக்கொடு தன் வாவிளே யெதிர்பாராகிற்கும் யச்சுவா வின்பால் விரைந்து சென்று கிற்றலும், கிருதார்த்தளுதல் வேண்டி கின்ற மறையவர் தலைவர் உடனே அவியினை வேடுவக்கோலமுறு விடையோன்றன் கையினின் சிறிதும் ஐயுருதி பெய்தனர் அதனே யெம்பெருமான் அகடா வுண்டு ஏற்றுக் குன்றின்மேலிருந்து காட்சி கொடுத்து அவர் தமையுய்யக் கொண்டனர். இதுபற்றி யன்றே யவர் சோமாசிமாற நாயனாயதுஉ மென்க', என்று சொல்லாகிற்ப, அவ்வீட்டின் மாடத்தும்பரோ சறையின் கண்ணே பின்னிசைப்பாட்டும் மன்னிசைக்கல்வியும் வல்லளாய், எழிலுக்குணமுமி யைந்த பூங்கொம்பாய் மிளிர்தரும் ஒளிளம்பருவப்பெண் தனது வார்குழல் கோதி முடித்துக்கொண்டு கின்ருள். - o

அப்போழ்தத்துக் கரியமாலனய காளையொருவன்.விரைந்து அவட குப் பின்பிறம் போந்து அவடண விழிகளிாண்டையுங் தன்னிருகையா லிறுகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/37&oldid=656032" இலிருந்து மீள்விக்கப்பட்டது