உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ம தி வ | ண ன் 255

இவ்வாறு மதுரைமா நகரமெங்கனும் பொன்னகரு நாணியொதுங் கப் பொலிக்கிருந்தது; இக்கிான் காமுற்று நாடொறும் வலம்வரும் மருதமா தேவியின் நாட் கமல முகம்போலக், கடலாடை யுடையுடுத்த கிலமகளின் விழி போல, கிலவி விளங்கிற்று.

அரசனுங் குடிகளு மம்ம வேறல ருாைசெயி னுயிருலா முடவ மாவாாற் கரிசறு காவலன் கன்னி மாமணம் பாசுபு மதுரையம் பதிவ யங்கிற்றே. (24)

ஆறும் அத்தியாயம் முற்றிற்று

مجسمی جم---------------مسج

ஏழாம் அத்தியாயம்

வ ட் போர்

இவ்வாறு காலேத்துகாளாய் நகர்ப்புனேவு கிகழா கின்றது. மணவினேக் கென்று குறிக்கப்பெற்ற நாளும் செருங்காகின்றது. அதற்கு இரண்டு நாள் முன்னரோரிாவு இன்பவல்லி தன் தாய் கோப்பெருக்தேவியொடும் பாங்கி மாரொடும் வெகுநேரமட்டில் உரையாடிக் கொண்டிருந்தனள். தனது அருங் தவப் புதல்விக்கு எவ்வாற்ருனுமியைந்த நற்றலைவன் வாய்த்தமை பற்றிக் கோப்பெருந்தேவி கொண்ட மகிழ்ச்சிக்கோ அளவில்லை. புடைசூழ்ந்திருந்த தோழியரெல்லாம் இன்பவல்லியின் மணவினேயைத் தனித்தனி தங்கடங்கள் மனைவினே யெனவே கருதி மகிழ்வுற்றனர். அரண்மனையிற் குழைமுகப் புரி சையெல்லாம் களிப்பெனுங் கரையிலாக் கடலு ளாழ்ந்திருந்தது.

அற்றைகாளிரவு இன்பவல்லி துயில்கொளப் போன பின்றை நிகழ்ந்த செய்திகள் இறும்பூதுசான்றன. ஏறக்குறைய நள்ளிரவு கண்ணலும் ஒரு கதவத்திறக்கப்பட்டது; அவ்வாயிலாக நீண்ட வுருவுடையா ளொருக்தி இன் பவல்லியின் பள்ளியறைக்குட் புகுந்தனள்; புகுந்து பக்கங்களினெரிந்து கொண்டிருந்த விளக்கங்களு ளொன்ருெழிய மற்றைய யாவற்றையும் ஞெரே லென்ற வித்துவிட்டு இன்பவல்லியி னருகர்ப் போர்து அவளதழகிய இரு முகத்தை புற்று நோக்கினள்; பிறகு சிறிது போழ்து கழித்து வெளியே போய் விட்டனள். அன்னணமவள் போனவுடனே நால்வ சாடவர் துணி சுற்றிய தாளினர் மெல்ல மெல்ல ஒதைப்படாமல் நடந்து போக்தனர். அன்னர் சிறிது நேரங் தமக்குள்ளே யொன்றும் பேசிலர். மேலுங் கீழும்பார்த்து கின் றனர்; பின்னர்க் கோமகளார் துயிலுறும் கட்டிலினை யடுத்து வந்து அவளது திருமேனிப் பொலிவுகண்டு திகைத்து கின்றனர். அவ்வமயத்தில் ஒருவன் காலத்தாழ்க்கலிர்' என்றனன். அவன்தான் இவ்வயின் கின்றுளனென்பது

பிறர்க்குப் புலப்படாதவாறு இருந்து கொண்டு இந்நால்வரையும் நோக்கி மே ό

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/48&oldid=656043" இலிருந்து மீள்விக்கப்பட்டது