உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ம தி வா ண ன் 257

எப்படி யியலும் ' என்றனன். அதுகேட்ட மாயவன் 'அற்றன்று; யாம் முத்தனேந்தல் போய்விடல் வேண்டும். பூவணத்தில் மன்னவற்கு வேண்டிய அறவினர் பலருளர். ஆண்டுத் தங்குதல் ஒருவாற்ருனும் நேரிதன்று. குறித்த விடமே செல்லுக. காலம் போக்கலிர்' என்று சிறிது வெகுண்ட குரலிற் கூறி னன். அவனே எதிர்த்தரைக்கலாம்ருத அக்கால்வரும், வானுறை நிற்றலும், மீட்டுங் கட்டிலே மேற்கொடு விரைந்து சென்றனர், - -

அங்கனஞ் செல்வழி வன்காலொன்று முழங்கியெழுத்தது. அவ் வளவில் துயிற்பெருந்தேவியின் திருமடிக்கிடந்து கண்வளர்ந்திருந்த இன்ப வல்லி துயிலொழிந்தெழுந்தனள்; எழுந்து தனது படுக்கை அசைக்தசேறல் கண்ணுற்று வெருண்டு ஒன்றுமுணர்கிலளாய்த் திகைத்துச்சிறிதுநேரம் வாளா திருந்தனள். பின்னர் அறிவுக.டி யுறுதிபூண்டு நாற்புறமுஞ் சுற்றிப் பார்த் துத் தன்னிலைமையிற்றெனத் தெருண்டு தன்பினர்ப் போதருங் குதிாைவிானே நோக்கி, யாரை விர இஃதென்னே! எவ்வயிற் செல்லாகின்றனர் இக்கய வர்? இத்தீயர் என்னேச் சுமந்து சேறல் யாவரதான கொண்டோ? ஏனே இருளினேகுதல் காவுகொல்களவுகொல்ரி-ஜயவீர யுேமேன் பேசுகின்றிலிே என்னை யின்னணமெடுத்துச் சேறல் கிற்கு முடன்பாடுகொல்லோ வாய் வாளாமை மேற்கொண்டதேன்? ஒ! என்னே நின்வீரம் ! என்னே கின் ஆற் றல்-தாதாய் ! மாவீர வள்ளால் நின்வயிற்பிறந்த வெற்கு இதுகொலோ போக்கு ஐயகோ " என்று கூவத் தலைப்பட்டனள்.

இஃதறிக்க அக்குதிரை விான் ஒடிப்போந்து இன்பவல்லியை அண்ணு ந்து நோக்கி, அம்மே அஞ்சலை, கினுது மணவினே கருதியே இச்செயல்" என்றனன். - -

இச்சொற்கள் தன் செவிப்படுதலும் இன்பவல்லி தன்றே இச்செயல், மிகவும் புதிதுகாண்! இதுகாறும் எவரும் புரிந்திடாச்செயல்' என்று நகை பாடியோரை நீ " என்று வினுயினள். - - - அதுகேட்ட மாயவன் இச்செயல் நன்ருமாறபின்னர்க் காண்பை, ஆதலின் இதனே எள்ளற்பாலேயல்ல; என்னையின்னனென்று கடிதினிலு ணர்வை” என்று விடுத்தனன். -

- விடுத்தலும் இச்செயலினேக் குறித்துக் கருதுவான் புக்க இன்பவல்லி கவலையங் கட்லுண்மூழ்கி அசைவற்றிருந்தனள். மாயவன் வஞ்சங்களு ளொன்று முணாாத அம்மடவால் என்செயவல்லள் சுவற் காவாளரும் துனேவிற் செல்லா கின்றனர். அந்தோ நம்முதவிகொண்டே நம்மினத்தினர்க் குத் தீங்குபுரிகின்ருன் காண்; இனி யிப்பதகற்கு உதவுவேமல்லேம்' என்று கருதி ஒளிர் கங்குலாகிய கங்கையு மேகினள். இத்தீச்செயலுணர்ந்த உலக மாதேவியுங் கீழ்த்திசை யொண்முகஞ் சிவந்தனள். புள்ளெல்லாம் அாற் :றின. மாங்களும் கண்ணிர் சொரித் தழுதாங்கு பனித்துளி சொரிந்து காற்றி ைெலித்தன. கிருப்பூவணமும் அணித்தாயிற்று. . . .

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/50&oldid=656045" இலிருந்து மீள்விக்கப்பட்டது