இ
திருச்சிற்றம்பலம்
மதி வாண ன்
கடவுள் வாழ்த் து
கேரிசை வெண்பா அன்போ டகுனல் லறத்தோ டெழின லஞ்சான் மன்போர் மதிவாணன் மாண்பெயரா-னின்போங்குஞ் செய்ய தமிழுாையிற் சீர்த்தகதை சொல்லவருள் செய்யு மிறைவன் சிறந்து. (2)
முதல் அத்தியாயம்
மருகன் வருகை திருவளர்ந்தோங்கும் பரதகண்டத்துப் பாண்டிய நாட்டுத் தலைநகராகிய மதுரை யென்னும் மாகாத்து வையையாற்றின் வடகரைக்கண், ஒருகாட் காலப் பொழுது புலர்ந்து சிறிதுநேரஞ் சென்றபின்றைச் செவ்விய மேனியன் சிறந்த நோக்கினன் பரந்த மார்பினன் பவள வாயினன் பதிருைட்டைப் பிராயத்தான் ஒளிளந்தோன்றல் போர்க்கோலம் பூண்டு புரவிமீதேறிக் காற்றினுங் கடுகித் தென்புலநோக்கி வாரா கின்ருன்.
அப்போழ்தத்து யாற்றினது இருகரை மருங்கிலுமுள்ள கோங்கு வேங்கை மாதவி சம்பகம் புன்னே பாடலம் அசோகமாதிய வான்ருேய் மாங்கள் கத்தம் மலர்களுதிர்த்து ஆரவாரித்துத் தலையசைத்தல், உலகிற் கொரு கண்ணென மிளிரும் உயர்பேரொளியுறு செஞ்ஞாயிற்றினைக் கையா ருைச்சித்து நாவாற் றுதித்துத் தலையான் வணங்குதல் போலாகிற்ப, யாற்றி னிடையோடு காலிற்புனல் குடையுருைம் ஆடைமாசு நீக்குநரும், மணற் கரைப் பாங்கர், வெளியதுடீஇ வெண்ணிறணித்து அஞ்செழுத்தறைாரும், வெண்சாந்து பூசி வேதமோதுருைமாய்ப் பலர் குழிஇயிருப்ப, ஒருசார் ஆதவன் பன்னிறக்கதிர்கள் மணலின்மேல் விழலும் ஆண்டுப் பாந்து கிடக்கும் வெள்ளியம்பருக்கை வயிரமென மின்னித்திகழா.நிற்ப, மற்ருெரு சார் இருவர் கைகோத்துலாவா கின்ருர், - .