உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திராட்சைப் பழம் - நல்ல திராட்சைப் பழம். தின்னதின்ன இனிமை யான திராட்சைப் பழம். கொத்துக் கொத்தாய் இருக்குமாம். கொடியில் மேலே தொங்குமாம். அத்த னையும் பறிக்கவே ஆசை யாக இருக்குமாம். திராட்சைப் பழம் - நல்ல திராட்சைப் பழம். காற்றில் ஆடி அசையுமாம். கற்கண் டைப்போல் இனிக்குமாம். பார்க்கப் பார்க்க, எட்டியே பறித்துத் தின்னத் தூண்டுமாம். திராட்சைப் பழம் - நல்ல திராட்சைப் பழம். 45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/50&oldid=860106" இலிருந்து மீள்விக்கப்பட்டது