உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


கண்டனம் - இதில் காண் என்பது கண் என்று குறுகிற்று. இது குறுக்கல் விகாரம். வருவான் - இதில் வா என்பது பகுதி. இல்லாத எழுத்து 'ரு' சேர வரு' என்ருயிற்று. இது விரித்தல் விகாரம். 'பகுதியில் உண்டாகுங் குறுக்கல், வி ரி த் த ல் முதலிய வேறுபாடே விகாரமாம்.' 4. வினை முற்றுக்கள் (தன்மை, முன்னிலை, படர்க்கை, ஏவல்) இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் ஆண்பால் - நடந்தான் நடக்கிருன் நடப்பான் = - E # -- ~ * SS SSAAAASSSS S S , , ) இவை படர்க்கை பெண்பால் - நடந்தாள் நடக்கிருள் நடப்பாள் | வினைமுற்றுகள்.

  1. -- ■ -- 暉 *,* 圖 * - so ங் கபாலிலம் நடந்தார் நடக்கின்ருர் நடப்பார் , ஃநீேக - (הם LITחנהכוו ஒன்றன்பால் - நடந்தது நடக்கின்றது நடப்பது ಸ್ಥಿ”। பலவின்பால் - நடந்தன நடக்கின்றன. நடப்பன

இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் இவை தன்மை நடந்தேன் நடக்கின்றேன் நடப்பேன்-ஒருமை | வினைமுற்று. ஒருமை, i - h H i ■ HTI · பன்மையில் கடந்தோம் நடக்கின் ருேம் நடப்போம் - பன்மை | முக்காலத்தி லும் வந்தன.(6) இவை i. 轟 E. H. ■ i. H முன்னிலை வினை நடந்தாய் நடக்கின்ருய் நடப்பாய் -ஒருமை முற்று. இரு எண்களிலும் ன்ாவ காலங் மு ேே வந்தன. (6)