xix
பாசறையை அழித்த பின்னர்த் தான் இறந்து பட்டனனென்பதும் அங்க ண்ம் அவன் பட்டமைக்குப் பொகவனுகிய சோழன் படைகொடு சென்று கழுமல மென்னுமிடத்திற் சேரனேயும் அவன் றுனேயரசர்களையும் பொருதி வென்றதுமன்றின் கணேக்க விரும்பொறையைக் கைப்பற்றியும் மீண்டனன் என்பதும் மேற்குதித்த அடிகளால் விளங்குகின்றன. ஆயினும், அச்செய்யு ளின் உரைக்குறிப்பில், கனேயன் - சேன் டைமுதலி: முன் சொன்ன வர்க்குப் பிரதானி, என்று காணப்படுதலின், சிலர் அச்செய்யுளிற் குறித்த *ணயன், சோமான் கணக்க விரும்பொறையல்லன் அவனது சேஆபதியே என்றும், சேரமானப் பற்றியது மற்ருேள் போர்க்கணத்து என்றும் துணிக்தி கொண்டனர். என்னும், இக்காடகவாசிரியர், மேற்குறித்த அகாணத்தக் குறிப்புரையைத் தழுவாதி, ஒ ஓ உவமலுறழ்வின்றி யொத்ததே, காவிரிதா டன்கழுலங் கொண்டனள்............புனனுடன், மேவாசை யட்டகளத்தி' என்று களவழி நாற்பதில் கழுமலப் போரை:ே பொய்கையாள் சிறப்பித்தப் பாடியிருத்தலாலும், அக்கழுமலத்தையே 'புனனுடன் வஞ்சிக் கோட்ைட கன மாகப் பின்னரும் அவள் கூறலாலும், களவழி காற்பதின் பழைய வரை வின் இறுதியிற் காணப்படும், சோழன் செங்கணுலுஞ் சேரமான் கணக்கா விரும்பொறையும் போர்ப்புதத்துப் பொருதடைந்துழிக் சேரமான் கனேக்கா జీ332urడానిణా பற்றிக்கொண்டு சோழன் கெங்கணுன் சிறைவைத்தழிப் போய்கையார் கனம்பாடிவீடு கொண்ட களவழி என்பது முந்நீத்து, ' என்ற வாக்கியத்தால், பொருதடைந்து பற்றுக்கோட்பட்டவன் கணக்க விரும்பொறையே என்று தெளிவாக விளக்குதலாலும், கணேயணகப்படக் கழுமலத்தந்த என்ற ஆககாலுரத்தடியிற் குறிக்கப்பட்ட கனேயன், கனேக்கா லிரும்பொறை யென்றே துணிந்து கொண்டனர். -
கண்டுக் குறித்துள்ள கழுமலம் என்பது சீகாழிப்பதியைக் குறிப்பது அன்று, சேரனுட்டகத்த தோரூர் என்றே, இன்னடக வாசிரியர் கருதியுள்ள ரென்னலும், அதுவும் அதன் பெயரை நோக்குமிடத்து ஒர் புண்ணிய கேடித் திாடிாக இருத்தல் வேண்டுமென்று கினைத்தே, தமது நாடகத்தில், திருக் கழு மலத்துச் செருக்கனின் வென்றியை” என அப்பதியை விசேடித்துக் கூறியுள்ளார். கழுமலம் சேசனுடைய கர் என்பது, சற்றேர்க்குட்டுவன் கழுமலத் தன்ன அம்மமேனி” என்ற அகநானூற் நடிகனால் விளங்கும்.
கனேக்காவிரும் டொதையைச் சிதை:ைத்த இடம் குடவாயில் கோட் டம் என்பது, ' குழவி பிறப்பிலும்' என்ற புதப்பாட்டின் கீழ்க்குறிப்பாற் தெரியவருகின்றது. இதனேயே குணவாயிற் கோட்டத்துத் தளைப்பட்ட போது ' என்று தமிழ் காவலர் சரிதை கூறுகின்றது. பண்டைக் காலத்துப் ◌ນກີບ தலசகாங்களின் கான்கு வாயில்களிலும் புறம்பே கோட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன லென்பதும், அவை தத்தம் திசைப் பெயரான் விசே ழ்க்கப்பட்டுப் பெயர் வழங்கப்பட்வேர்தன என்பதும், விற்காலத்தில் அத்