ப்குதி 'மர்ானவி ஜயம், 297
விண னிவன்ருன்; விடடா ; ஊனுண் டுறங்குவோம் ஒடிவா வுடனே. (32) பொய்கையார் :-(சிறிது கின்று தமக்குள்)
உலகே பேர்ர்க்கள்ம்; உற்ற மாந்தரே பலதிறப் பட்டும் பாழ்ம்போர் செய்குனர் ; 40. வாழ்க்கையோ போர்த்தொழில்; பாழ்க்கையோ மக்கள்
ஒருவரை யொருவர் வெருவுறத் தாக்கி இருவரு மொழிவர் என்னேகொ லவர்மதி!
(உலவுகின்றனர்.) (கிரும்பித் தமக்குள்) தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் மனக்கனி வோடும் வாய்மலர்க் தருளிய 45. அருளற மறிந்தார் மருளறு காட்சியர் ;
அறியாப் பேதைக ளறித லென்றுகொல்? பேதைய சாயினு மோதித் தெருளுதல் கடனே யன்ருே மடனுேய் தீர்த்தார் அன்னர்த் தெருட்டலு மறனே யன்ருே ? 50. இன்னுர் மாட்டு மின்னருள் புரிந்து
நன்னயஞ் செயலே நல்லோரியற்கை; ஆதலி னிவ்வூ சாசனத் தெருட்டுதல் திதி லாததோர் செய்கட னுமால்.
(உலவுகின்றனர்.) 89. திறம் வகை. 40. வாழ்க்கை - உலக வாழ்க்கை. பாழ்க்கு ஐயோ எனப் பிரிக்க. 41. வெருவுற - அஞ்ச. 48. தனக்கென வாழாப்பிறர்க் குரியாளன் - தான் சீவித்திருத்தல் தனக்கென்று கருதாமல் பிறர்க்கே உரிமைபூண் டொழுகு “್ಟ್ தனக்கென் ருென்ருனு முள்ளான் பிறர்க்கே
யுறுதிக் குழந்தான் ’ (குண்டலகேசி) 45. அருளறம் - அருளாகிய அறம் காருணியம்; தயா கருமம். et. தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்,
இன்பச் செவ்வி மன்பதை எய்த, அருளறம் பூண்ட வொருபெரும் பூட்கையின் ”
- (மணிமேகலை. 5.78 - 75) மருள் அறு காட்சி - மயக்கம் நீங்கிய மெய்யறிவு. 47. தெருளுதல் - அறிதல். 48. மடனுேய் - அறிவின்மையாகிய நோய். தீர்ந்தார் . நீங்கியார். 49. அன்னர் - அவர், பேதையர். தெருட்டல் - அறிவுறுத் கல். 50. இன்னுர் - பகைவர், தியோருமாம். -
cf. 6 இன்ன செய்தார்க்கு மினிடவே செய்யாக்கா
லென்ன பயத்ததோ சால்பு’ (திருக்குறள்) 51. ஈயம் - இனிமை. 52. இவ்ஆாரசன் உறந்தைமன்னனுகிய ச்ோழன் செங்கஞ்ன். cf. ஊரெனப் படுவ துறையூர்? கெருட்டுதல் அறிவு கொளுத்து கல். 53. செய்கடன் - செயற்பால கடமை.
38