24 மார்ட்டின் லூதரின்
கிடைக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்களாகவும் அவர் கள் வாழ்ந்து வந்தார்கள்.
இத்தகைய மூடப் பழக்க வழக்கங்களுக்கு அக்கால மக்கள் ஆட்பட்டு வந்தமையால், அவர்களுக்கு கடவுளின் திருமுகத்தை அந்தப் பழக்க வழக்கங்கள் மறைந்து
உண்மையான தெய்வம் எது என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடவுனைக் கண்டு முன் னேற்றம் பெற மத்தியஸ்தரிகள் சிலர் தேவைப்கட் டாரிகள்,
அதற்காகப் பரிசுத்த கன்னிமரியாள், சில பரிகத்த வான்கள், போப் போன்ற பாதிரிமார்களது உதவி, குருக் கனது தம்பிக்கை, பரிசுத்தப் பண்டங்கள், ஏழு சாக்கிர மந்துகள், குருமார்கள் விதிக்கும் புனித நியமங்கள், பாவ மன்னிப்புச் சீட்டுக்கள் ஆகியவற்றை துணையாக ஏற்று வாழ்ந்து வந்தார்கள். இவ்ை. அக்காலத்து மக்களது வாழ்க்கைக்கு நம்பிக்கை சித்தாந்தங்களாகக் கடை பிடிக் கப்பட்டும் வந்தன.
தனி ஒரு கிறித்துவ மனிதனுக்கும்-இயேசு பெருமான் வழிபாட்டுக்கும் இடையே, திருச்சபையும், ஆதன் சட்டங் களும், ஆசாரங்களும் ஒரு தடுப்புச் சுவராகவே இருந் தன.
சாதாரண மக்கள் கிறிஸ்துவின் ஞானோபதேசங்கள் என்ன என்பதை அறிய முடியாத குறுக்குச் சுவர்கள் எழுப்பப்ப்ட்டிருந்தன. போப் போன்ற மனிதர்களின் வாக்கே வேதவாக்காகக் கருதப்பட்டது.
வேதாகம நெறிகளை அவர்களால் உணர முடியாத நிலை. கடவுள் ஏதோ கோபமுடையவர் போலவும், அவரைச் சாந்திப்படுத்தப் பாதிரியார்களது கருணை