தம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 45
பட்டிருந்த பரிகத்து வேதாகமத்தை தவறாமல் படித்து வந்தார். - -
இவ்வளவு துன்பங்களையும், மனபாரத்தையும் யாரி. மாவது இறக்கிக் காட்ட வேறு யாராவது கிடிைக்க மாட் டார்களா என்ற ஏக்க எண்ணத்தோடு இருந்தபோது, அந்த குஸ்தீன் மடத்திந்து மேல் விசாரணைக்குழு குரு வாக இருந்த ஜான் ஸ்தெளபிம்ஸ் என்னும் ஒரு பக்தன் அங்கே வந்தார். -
அவர் அந்த மடத்தைப் பார்வையிடி, மேல் விசாரணை செய்க. அங்குகந்ஜாரி பரந்த ஆதிவும், சிறந்த பக்திகள், அகன்ற அனுபவமும், ஆழ்ந்த சிந்தனையும் உள்ள குரு ஆவர். கிரேக்க மொழியின் வல்லவர் என்பதால் புதிய ஏற்பாடு நூலை அதன் மூல மொழியிலேயே கற்றவர்:
அந்த மேல் விசாரணைக் குழு மடத்தை மேற்பார்வை செய்து கோண்டும், ஒவ்வொரு அாமியார்களையும் சந்தித்துப் பேசிக் கொண்டும் வந்தபோது, தாரும் தோது மாய் நலிந்து மெலிந்த உடனோடு உள்ள மார்ட்டின் லூதரையும் சந்தித்துப் பேசினார்! அவரது உடல்நீலை இவ்வாறானதற்குக் காரணம் தேகித்துகேசன். அக்குழுக் அவர்மீது தனியோரு அன்பும் அக்கரையும் கோண்டு அrாஜினார்!
காபீட்டின் லூதர் என்ன காரணத்துக்காக இவ்வாறு காணப்பட்டதோ-ஆதே காரணத்துக்காக, இதே மதகுரு ஒரு காலத்தில் எலும்பும் கூடுமாய் உடல் கேலித்து தவித்து இடத்ததை மார்ட்டின் லூதருக்கும் கூறித் தன்நிலை ஆறுதல் தந்தார். அதனால் தான்், ண்,தெளபீட்கக்கு தனியான ஓர் அன்பும், அக்கரையும் அவர்மேல் காட்ட நேர்ந்தது. . . . .
நண்பனே, உனக்கு தேவையானது ஒன்றே; நீ இயேசு இறிஸ்துவை நம்பி நெருங்கிக் கொள்: அவருக்கு