உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அறவுரை பிறருக்குக் கொடுக்கும் பொருளைக் கண்டு பொருமைகொள்) லனுண்ய சுற்றம் உடையும் உணவும் இல்லாமல் கேடுறும். விளக்கம் கொடுப்பது அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும் பொரு கண்டு, இவ்வளவு பொருள் கொடுத்திருக்கின்ருனே என்று மன பொறுக்காமல் இருப்பது. சுற்றம் கெடும் என்று சொல்லவே அவன் கெடுதலும் சொ லாமலே பெறப்பட்டது. பிறருடைய பேற்றைக் கண்டு பொருமைப்படுதல், தன் புே றையே இன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும் கெடுக்கும் என் தாம். இலக்கணம் அழுக்கறுப்பான்-வினையாலணையும் பெயர். உடுப்பது உம் உண்பது உம்- இன்னிசை அளபெடை உம்ை எண்ணும்மைகள். கெடும்-செய்யுமென்னும் வாய்பாட்டு வினைமுற்று. அழுக்காறு............... ....விடும் சொற்பொருள் அழுக்காறு என ஒரு பாவி - செல்வத்தைக் கெடுத்து, அழுக்காறு என்று சொல்லப் தீயுழி உய்த்துவிடும் - மறுமை பட்ட ஒப்பில்லாத பாவி, கண் நரகத்தில் செலுத் திரு செற்று - (அப்பொருமை விடும். உடையவனே) இப்பிறப்பில் கருத்து அழுக்காறுடையான் இம்மையில் செல்வமின்றி வருந்துவான் மறுமையில் நரகில் விழுந்து வருந்துவான். விளக்கம் அழுக்காறு பண்பு; பாவி பண்பி. இங்கு, பண்பு பண்பியாக கூறப்படுகிறது. அஃதாவது அழுக்காறு எனும் பண்பு பாவி என பண்பியாகக் கூறப்பட்டுள்ளது. அது தன்னையுடையவனே இம்மை மறுமைப் பயன்களைப் பெ விடாது கெடுக்குங் கொடுமைபற்றிப் பாவி எனப்பட்டது. - இவ் விருபாட்டாலும் அழுக்காறுகொண்டால் விளேயுங் குற்றங் கூறப்பட்டது.