உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அறவுரை கருத்து உயிர்கள் மழையை நோக்கி வாழ்தல் போலக் குடிகள் அா னுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றன. விளக்கம் வாளுேக்கி வாழ்தலாவது மழை பெய்தால்தான் உயிர். வாழமுடியும்; இல்லை எனில் வாழமுடியாது என்பதாம். கே. நோக்கி வாழ்தலாவது, செங்கோன்மை இருந்தால்தான் மக். இன்பத்துடனும் பாதுகாப்புடனும் வாழ முடியும்; இல்லையென். இன்பத்துடனும் பாதுகாப்புடனும் வா ழ முடியாதென்பத அத்தகைய செங்கோல் இல்லாதவிடத்து, மழை பெய்து எவ்வ உணவு உண்டாயிருப்பினும் குடிகட்குப் பயனில்லை என்பதாயிற அஃதாவது அரசன் செங்கோன்மையுடையவனாக இருக்க வேக டும் என்பதாம். வானில்ை உண்டாகும் உணவை வான் என்றும் செங்கே ல்ை உண்டாகும் காவலையும் இன்பத்தையும் கோல் என்ற கூறினர். இப்பாடல் எடுத்துக்காட்டுவமை அணியாகும். இலக்கணம் வான், கோல்-கருவியாகு பெயர்கள். உலகு-இடவாகு பெயர். வாழும்-செய்யுமென்னும் முற்று. வாைேக்கி-வான்-நோக்கி. கோளுேக்கி-கோல்-நோக்கி, இறை காக்கும்.... o ...........................செயின் சொற்பொருள் வையகம் எல்லாம் - இந்த உல முறை காக்கும் - அவனுை கம் முழுவதையும், செங்கோலே காப்பாறறும் இறை காக்கும் - அரசன் காப் முட்டாச் செயின் - அச் ெ பான், கோ லை க் குறைபாடின் அவனை - அந்த அரசனை, செலுத்துவானுயின். கருத்து உலகை அரசன் காப்பான்; அவனைச் செங்கோல் காக்கும். விளக்கம் செங்கோன்மைக்குக் குறைவு நேரக்கூடிய காலத்தி: குறைவு நேராமல் செலுத்தக்கூடிய அரசனைத்தான் செங்கே காக்கும் என்பதை வலியுறுத்தவே முட்டாச் செயின்’ என். குறைவு நேர்ந்து விடுமாயின் அவனைச் செங்கோல் காவாது அது அவனுக்குக் கூற்றமாகி விடும் என்னுங் குறிப்புந் தோன்று -55fT&T.AF.