வெளிவராத சில பிரசுரங்கள்
க. தமிழ்மகண் மேகலை உ. நாமகள் சிலம்பு. கட. இன்பவல்லி. ச. கலாநிதி. டு. ஞானதரங்கிணி. മിക്കവ வகை நூற்ருெகைகளுக்கும் பதிப்பாசிரியர் சென்னைக் கிறிஸ்தியன் காலேஜ் தலைமைத் தமிழ்ப் பண்டிதர் வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார், பி. ஏ., -
க. தமிழ்மகண்மேகலை:
- கிங்கிணி: எ. உமைதிருமணம்-1. இது வடமொழியிற் காளிதாஸ் மஹாகவி இயற்றிய குமார சம்பவத்தின் முதலேழு சருக்கத்தின் மொழிபெயர்ப்பர்கும். இச் செய்யுணுால் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் பி. ஏ., யாத் தது; விலை ரூ. 1-0-0. விரைவில் வெளிவரும்.
சிங்கிணி: அ. அவ்வைக்காட்சி-2.
இது புதுவழியால் யாக்கப்பட்டுளதோர் இனிய செய்யுணுால்: மெய்க்கோள் பல விளக்குவது. வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி யார் பி. ஏ., இயற்றியது: விலே அணு 0-12-0: விரைவில் வெளி வரும்.
உ. நாமகள் சிலம்பு :
பரல்: எ. சூர்ப்பனகை-3. இது பிரகசனம் என்னும் ஒருவகை நாடகம். ஈரங்கமுள்ளது: நகைச்சுவை பெரிதும் வாய்ந்தது: எத்தகையோரும் படித்துக் களி கூறத்தக்கது. வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் பி. ஏ. இயற் றியது; விலை அணு 0-6-0; விரைவில் வெளிவரும்.
! பரல்: கல்: முத்திரா சாட்சசம்-4. இது வட மொழியினின்றுங் தமிழில் மொழிபெயர்த்ததோர் காடகம் ஏழங்கமுள்ளது. வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் பி. ஏ., இயற்றியது; விலை அணு 0-12-0; விரைவில் வெளிவரும்.