முருகரும் தமிழும் 33 ' கற்ருவிற் காட்டிக் கர்ைதுறை நற்ருயிற் காட்டிப் புகழ் கலை கற்ருர்சொற் கேட்கத் தனிவழி வருவோனே ר ל -திருப்புகழ்- 1022. குறமகள்மேல் மால், முற்றித்கிரி வெற்றிக் குருபா முற்பட்ட முாட்டுப் புலவனே முட்டைப் பெயர் செப்பிக் கவிபெறு பெருமாளே. ' -திருப்புகழ்-117 1.
- † பொய்யா மொழிப் புலவர் மதுாையிற் சங்கம்
புரக்க எழுநாள் மறவனுய்ப் புறவுற வளைத்தெனது பெயர் முட்டை பாடெனப் பொன்போலும் என்று பாட வெய்யான பாலைக்கி கேலாது தும்பெயர் விளம்வென விளம்ப அவர்மேல் விழுங்த துளி. என்றெடுத் துப்பாடி அவர் காவில் வேல்கொடு பொறித்த சதுரா ! (திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்)
- பொய்யா மொழியைப் பழிக்கும் ஒரு தமிழ்க் குதலைப்
பசுங் குருங்தைப் புரக்க” -(சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்) மேற்காட்டிய இருப்புகழிற் பொய்யாமொழிப் புலவரை அருணகிரியார் முரட்டுப் புலவன் ” எனக் குறித்தது இத் திருவிளையாடல் பற்றியே. ஒரு வெண்பாவைத் தமிழில் பெற விரும்பி யன்ருே வெய்ய பாலைகிலத்தில் வேடய்ை கின்றனர் முருகபிரான் ! என்னே அவர் கம் தமிழ் அவா 3