உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சேனு லாவுசீர்ச் சோனுர் கிருமலைநாட்டு வாணி லாவுபூண் வயவர்கண் மைத்துனக் கேண்மை பேண டிேய முறையது பெருந்தொண்டை நாடு' என்பதுகொண்டு காண்க. அண்ணுமலைச்சதகத்தில் வந்துலகு புகழ்கொண்ட தெய்வீக மன்னனெழின் மலேயமான் றந்த பதுமா வதிமா தினப்புணர்த் தரிதாய்ப் பயந்தவொரு மைந்தனா சிங்க முனையற் சிந்தநடு நாடெனுங் கிருமுனைப் பாடிநாட் - டெல்லைக்குண் மலைமன் னன யிருவென்று முடிசூட்டி வைத்தபடி யால கற் கேய்ந்தார சிங்க முனையர் சந்ததியில் வந்தவர்கண் மலையமா னென்றுபெயர் சாற்றநெடு மேற்றிசை யெலாக் தங்கிய பெருங்குடிக ளாய்கிறைத் துழுதுபயிர் தானிடுஞ் செல்வர் கண்டா யந்தார சிங்கமுனை யாையர்பே ரன்புநெறி யருள்பெறு வசந்த சாய ாண்ணுவி னிற்றுகிசெய் புண்ணுமு லைக்குரிய வண்ணும லேத்தே வனே. என வருதலா னிதனுண்மை எளிதிலறியப்படும். பதுமாவதி சேரன் மகள் என்று இங்.ாஅட் கூறுதலானும் அச்சோவம்மிசியமே யாதல் பற்றி அவர்பெயரையெல்லாம் புனேந்தாராவர். சேக்கிழார், மலாடர் கோமான் என இவர் தம்பியாரைக்கூறுகலான் மலாடர் என்னும் பெயர் பிற்காலத்துக் குடிப்பெயராயிற்றென்று எளிதிலூகிக்கக் தகும். இக்கதையெல்லாம் சோனே மலையமான் என நிகண்டுக H ளெல்லாங் கூறியதனையே வற்புறுத்துதல் என்று கண்டுகொள்க. இஃது இன்னும் ஒருவகையானும் ஆராயப்படும். அகப்பாட்டில் 'அருவி பாய்ந்த கருவிரன் மந்தி செவ்வேர்ப் பலவின் பழம்புணே யாகச் சாரம் பேரூர் முன்றுறை யிழிதரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/19&oldid=889208" இலிருந்து மீள்விக்கப்பட்டது