உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 வாறு கவித்துவ வன்மையாற் கூறியதனே துணுகிநோக்காது அத னேயே சரித்திரமாகக் கொண்டு இடர்ப்படுவார்பிறரென்க. சோழ மண்டல சதகமுடையார் சோணுட்டு நாயன்மார் பலரையுமெடுத் கோதுகின்றவர் புகழ்ச்சோழ நாயனர் உறையூரிலாசுபுரிந்தவ ரென்று கொண்டும் அவர்சரிதம் கிகழ்ந்தது கருவூர்க்க னென்பது பற்றி அவரை எடுத்துக் கூருமல்விடுதலானும் கருவூர் சோழமண் டலத்தாான்ருதல் தெளியப்படும். ' கடல்கிழக்குத் தெற்குக் கரைபுரள்வெள் ளாறு குடதிசையிம் கோட்டைக் கரையாம்-வடதிசையில் எளுட்டு வெள்ளா விருபத்து நாற்காதஞ் சோளுட்டுக் கெல்லே மயனச் சொல்." என வழங்கும் வெண்பாவால் சோளுட்டெல்லே கருஆாைப்புறத் கிட்டே கோட்டைக்கரையளவாய் நிற்பதுகாண்க. இதனுண்மை அடியிற் குறித்திருக்குங்குவிப்பாஅமுணர்க. சங்கநூல்களும் பின் அால்களும் ஒருபடியாகச் சேரருடையதென்றுதெளிவித்த கொங்கு காட்டுச்சிறந்ததோரூரினே முன்பின் ஆராயாது சோழாதென்றுகூறிப் பண்டைத்தமிழ்வரம்பழியச் செய்யுள்செய்பவர் சேக்கிழாால்ல ரென்று தெளிந்துகொள்க. இத்துணையுங்கூறியனகொண்டு சேரர் கொங்குக்கருவூர் சேரர்கருவூரேயென்றுணர்க. இனிச் சோழர்நீர்நாடுஞ், சேரர்கொங்குநாடும் ஒன்றையொன் றத்ெதுள்ளதன்மை முன்னரே விளக்கிவிட்டேன். சோரும், சோழ

  • The last of these names (Rottakarai) means ‘fort bank' and tradition says that it refers to the great embankment of which traces still stand in the Kulittalai Taluk. The Karai pottanar river is also supposed to have formed part of the boundary and to have obtained its name from that fact,

H –Page 28 Gazetteer of the Trichinopoly District. The Karai pottanar is a small stream rising in the Kollimalai– The name signifies “the river which marked the boundary” and native tradition, which appears to be founded on fact, says that the stream was once the boundary between the Pandya, Chola and Chera Kingdoms, —Page 8 Gazetteer of the Trichinopoly District,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/30&oldid=889235" இலிருந்து மீள்விக்கப்பட்டது