உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.33 நாடொருபுறனும், மலையொரு புற னும் யாருெருபுறலுமாகி இடர்ப் படவேண்டி வருமென்க. இனிப் புறப்பாட்டுரையாசிரியரும், சிலப்பதிகார அரும்பத வுரையாசிரியரும் வஞ்சி-கருவூர் என்று உரையெழுதினர் என்பது அவிஞர் பலரும் அவிவர். இங்ஙனமே நிகண்டு.நூ லுடைய செல் லாங் கூவினர். இவற்ருல் ஒரூர் இருபெயர்களையுடையதென்பது பெறப்பட்டதாகும். இவ்விருபெயரும் இவ்வாசியர்களிட்டபெப ான்று; பண்டைச்ச க.நூல்களிற் கண்டனவேயாகும். கடும் கட் டி.யானே நெடுந்ெ கர்க்கோகை, கிருமாவியனகர்க்கருவூர்' (அக-ம்". . . . اما دي 93) எனவும், ஒளிறுவேற்கோதை யோம்பிக்கா சுகும வஞ்சி (அகம்-263) எனவும் வருகலான் அறிக. இவ்வஞ்சி வகைப்புலத்தை யத்ேதுள்ள காாணப்பற்றியே சேரன் ஒம்பிக்காக்கும் வஞ்சியென்ரு ரெனவறிக. இங்கனங் கொன்னு அட்டயின்ற இவ்விருபெயருள் ளும், கருவூர் வழக்கின்கண்ணும் பெயராதலானே அதனிலை எளிதி லமியப்படுமென்றுகொண்டு வஞ்சியென்று வருமிடங்கொறும் கருவூர் என்றெழுதினர் அவ்வுரையாளர்கள் என்றுய்த்துணரப் படும். வழக்கின்கட் பிரசித்தி பெற்றுக் கருவூரென்னும் பெயரு டைய ஊர்கள் பலவுளவாயின், அவற்றுட் டாம் கருதி இஃதென்று எளிதினுலகறிந்துகொள்ளுமாடி ஏற்ற التي لالا அடைகொடுத்துரைப்பார். அங்கனம் அடைகொடுத்துக் கரு மையான் நாலாசிரியரும், உரையாசிரியரும் கருவூர் என்று கூறிய கெல்லாம் ஒரூரையே குவிக்குமென்று தெளியலாம். சேக்கி ழார்மட்டும் பிற்காலத்துச் சே ாமான்பெருமாளுயன ரிருக்க கொடுங்கோளுரை மகோதை யென்னும் பெயருடன் வஞ்சியென் றும் வழங்கினர்.இதனற்பிற்காலத்துச் சோமான்பெருமாளுயனரிரு ந்ததுகொடுங்கோளுராகிய வஞ்சியென்று துணியப்படும்.அக்கொடுங் கோளுரை அவர் பாண்டும் கருவூரென்று வழங்காமையான் பண்டை ஆசிரியர் கூறிய பழையசோரிருந்த கருவூர்வஞ்சி வேறென்று எளிதிற்றுணியப்படும். வஞ்சிக்குக் கருவூரென்ற பெயரே வழக்கின் ஆண்ணுள்ளதாமென்பது யான் மேற்கூறியவாற்ருனுணரலாம். அப் பெயர்வமுக்கம் அக்கொடுங்கோளுர்வஞ்சி யுடையதாயின் அதன் பன்றே முற்படக் கூறுவர். செய்யுளின்ல்லாமல் வழக்கினும் வழங் கும் ஆற்றலுடைமையானன்றே உரைகாாரும் நிகண்டுகாாரும் வஞ்சியைக் கருவூரென்று .சு-மிக்காட்டினர். அவரெல்லாம் வஞ்சி யைக் கருவூசென்ற பெயரானே விளக்கியது அவ்வஞ்சியென்னும் 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/34&oldid=889243" இலிருந்து மீள்விக்கப்பட்டது