84 பெயர் பிற்காலத்துச் சோமான் பெருமாளுயனர் அரசுபுரிக்க கொடுங்கோளுர்க்கும் இடப்பட்டு வழங்குதலை நன்கறிந்து, பண்டை நாலாருக் தாமுங் கருதியது அஃதன்று இஃதென்றுணர்த்தவே யென்பது நன்குணரத்தகும். கருவூர் வஞ்சியை யாண்டும் யாரும் கொடுங்கோளுர், மகோதை, அஞ்சைக்கள மென்னும் பெயர்களான் வழங்காமையாலும், கொடுங்கோளூர் வஞ்சியைக் கருவூெ ான்று யாண்டும் யாரும் வழங்காமையானும் இவை தம்முள் வேறு ேஇவறு என்பது எளிதிலுணரப்படுமன்ருே இவ்வுண்மையினை யிங்கனம் ஆராயாது மயங்கினர் பலர் என்க. பிற்கால நூல்களையும், முற்கால நால்களையும் ஒருங்குகற்றுச் செந்தமிழ்க் கடனிலைகண்ட கக்சியப்ப முனிவர் காம்பாடிய பேரூர்ப்புராணத்து
- ஆண்டுத்துயர்பூசனையாற்றியகிலமும்
தானளித்தலின ற்கருவூரெனத்தக்கது வானத்ெதெழும்வஞ்சிபசுபதியாயினர் பானாஞ்சினர்பாழியுமானிலையாயிற்றே". (குழகன்குளப்புச்சுவடுற்றபடலம் 120, இ இT ஐயந்திரிபறப்பாடுதலான் யான் கூறியதே மெய்யென்று துணிக. இவ்வாசிரியர் சேக்கிழார் பெரிய புராணத்தை எழுத் தெண்ணிப்படித் தவரேயாவரென்று யான் ஈண்டுக்கூறவும் வேண்டு வதோ அக்தால் கற்ற தன்மேலு மிவர்க்குண்டாகிய துணிபு. இஃ தென்று நினைத்துக் கொள்க. இவற்ரும் பண்டைச்சங்கநூல்களி லும், அவற்றதுரைகளிலுங்கண்ட கருவூர்வஞ்சிக்கும், பிற்காலத் துச் சேக்கிழார் நூலிற்கண்ட கொடுங்கோளுர்வஞ்சிக்கும் யாகோ ரியைபுமின்மை நன்குணர்ந்துகொள்க. இப்பாட்டானே கருவூ சென்ற பெயர்க்காரணமுமறிக. இக்காரணம் பற்றி இதனைச் சபீஜமாநகரமெனக் கூறுவர். கொங்குநாட்டுப்பேரூர் கிர்ப்பீஜ மாநகர மெனப்படும். இதலைது பிறவாநெறி என்று தமிழிற் கூறப்படும். இனி 'ஊரெனப்படுவ துறையூர்" என்றவிடத்து யாதோர டையு மின்றேனும் உறையூர் என்னும்பெயர் சோழரது தலைநகராகிச் சிராப்பள்ளிக்குன்றைத் தன்கனுடையதாகிய நகரையேயுணர்த்து தல் வழக்கிற்ைறலானே யென்பது அறிஞர்க்கெல்லாம் ஒப்பது. տք துபோலக் கருவூர் என் புழியெல்லாம்- சேரர்கலோகாாய்க் கண்