உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22


கார்மேக வண்ணன் கிருஷ்ணனுடைய தோ களான இரண்டு இடையர்கள் பந்து ஒன்றைத் த ளுக்கு இடையேயுள்ள மைய இடத்தில் வைத் வஜளந்த இரு கோலால், புல்லி எடுப்பது போல் நிஜலயில், ஆடத் தயாராக இருக்கும் படத்தை அவர்களுக்கு அருகில் பசுமாடு இரண்டு நிற்பது டே வம் படத்தில் உள்ளன. காலத்தால் பழமையும், தற்கால வளைகோல் தாட்டத்திற்கு வழிகாட்டியாகவும் சிந்து சமவெ நாகரிக மக்கள் விளையாடி மகிழ்ந்திருக்கின்றன என்ற சரித்திரச் சான்றுகள் செம்மாந்து சொல்கின்ற பந்து என்பதும் நம் நாட்டிற்குப் புதியதுமல் என்ற ஆராய்ச்சிக்கு ஆதார சுருதியாக பாகவ புராணத்தில், பந்து பற்றிய குறிப்புக்கள் பல இட களில் வந்துள்ளன. ராமனும் கிருஷ்ணனும் பந்து வி யாடி பேரின்பம் அடைந்தனர் என்றும், யமு ைந திரத்தில் தம் தோழர்களுடன் கிருஷ்ணன் பந்தை பயன்படுத்தி பல விளையாட்டுக்களை விளையாடி வி தனர் என்றும் புராணம் விரித்துரைக்கின்றது. இந்துமத புராணங்கள் தவிர, புத்தமத இலக்கிய களிலும், ஜைன மத காவியங்களிலும், விற்பன்னர்க திட்டிய ஒவியங்களிலுங்கூட, பந்துபற்றிய குறிப்புக பரந்துபட்டுக் கிடக்கின்றன என்றும் நாம் அறிந்து வியக்கிருேம். நம்மையறியாமல் நம் தலை நிமிர்கிறது. இன்னும், பஞ்சாபிலிருந்து தோன்றிய ஆட்ட களின் பல பெயர்களில் கிடோ கண்டி (Khido-Kund என்பதும் ஒன்ருகும். இந்தப் பந்தாட்டத்தில் உள் பந்தானது, பருத்தியால் செய்யப்பட்டதாகவும், பய