24
ஒலிம்பிக்கில் பாரதம்
1928ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஒலி பிக் பந்தயத்திலும் முதன் முதலாகப் பங்குபெற். நமது தாயகம், ஒலிம்பிக் வெற்றியைப் பெற்று உலக அஜன்த்திற்கும் தலைமை நாடாகத் திகழ்ந்தது. இங் வெற்றிக் கொடி 1960ஆம் ஆண்டுவரை பாரோர் விய பில் ஆழ்ந்திருக்க பட்டொளி வீசிப் பறந்து பாரதத்தி புகழ்பாடிக் கொண்டிருந்தது.
1960ல் அண்டை நாடான பாகிஸ்தான், நமது வெற்றிக் கொடியை இறக்கிவிட்டது. அத்துடன் மட் மல்லாது, நடைபெறுகின்ற போட்டிகள் அனைத்திலு நம் நாட்டின் உலகத் தலைமையை உலுக்கிக் குலுக்குவ, போன்றே கடந்த ஒலிம்பிக் பந்தயம்வரை பாகிஸ்தா ஆடிவந்தது.
ஆசியப் போட்டியிலும் சரி, உலகக் கோப்பைக்கான போட்டியிலும் சரி, ஒலிம்பிக் பக்யயத்திற்கான தங்கப் பதக்கத்திற்கும் 1968ஆம் ஆண்டு வரை, பாகிஸ்தானே நமக்குப் பிரதமப் போட்டி நாடாக இருந்தது. இவ்வாறு நடந்த போட்டிகள் பத்தில் இந்தியா நான்கு முறையும் பாகிஸ்தான் ஐந்து முறையும், ஒருமுறை வெற்றி தோல் வியும் இல்லாத சமநிலையிலும் முடிவுகள் இருந்தன.
இப்போது, பாரதமும், பாகிஸ்தானும் விழும் அள விற்கு மேற்கு ஜெர்மென், ஆஸ்திரேலியா, கென்யா போன்ற நாடுகள் வீறு பெற்று விளங்குகின்றன. ஆட்ட இறுதி வட்டத்திற்கு வரமுடியாத கிலேயே இன்று நமக்கு ஏற்பட்டிருக்கிறது.