30
புல்லி என்னும் ஆட்டத் தொடக்கியை στ®ά இருவர் வேண்டும். எனவே, ஒவ்வொரு குழுவிலிருக்க ஒருவர் வந்து பங்கு பெறவேண்டும்.
வலப்புறத்தில் தனது கடைக்கோடு இருக்: பக்கக் கோட்டின் எதிரே முகத்தை வைத்து பார் திருப்பதுபோல, இரு எதிரெதிர்க்குழு ஆட்டக்கா களும் கின்று கொண்டிருக்க, அவர்களுக்கிடையி பந்து மைய ஆடுகளத் தரையில் வைக்கப்பட்டிருக் வேண்டும்.
கடுவரின் குழல் ஒலிக்குப் பிறகு, ஒவ்வொருஆட்டக் காரரும் பந்துக்கும் தன்னுடைய சொந்தக் கடைச் கோட்டிற்கும் இடையில் தரையில் தட்டிப் பின்னர் பந்துக்கு மேலே எதிராளி கோடுன் முகத்தில் தட்டி (தட்டையான பகுதியில்) இதுபோல முன்று முறை தரையிலும் எதிராளி கோலிலும் தட்ட வேண்டும்.இந்த மூன்ரும் முறைக்குப் பிறகு, இருவரில் ஒருவர் 62[قے[ ருடைய கோலால் பந்தை விளையாடியவுடன், ஆட்டம் தொடக்கம் பெறுகிறது.
குறி' சின்முவது முறையாகத் தட்டுகின்ற 'முன்ரும் தட்டலை இன்னும் கொஞ்சம் விரைவாக செய்து தட்டிவிட்டு, எதிர்க்குழு ஆட்டக்காரரின் கோல், பந்தை நோக்கி வருவதற்கு முன்னர், பந்தைத் தட்டி விளையாடி விடுகின்ற விரைவும் வேகமும் முக்கிய மாக வேண்டும். |
இவ்வாறு தொட்டு ஆடி எடுக்கும் பந்தாட்டத் தொடக்கத்திற்கு நல்ல வலிமையான மணிக்கட்டு களும், விரைவாக இயங்கும் உடலும் மனமும் தேவை யாகும். i i