உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so is , م *. r ، ' ' ' - இi இt R W لب முன னு ை J * »ی - -. • ختكصادية মন্ত্ৰ মনচক্রমণ্ডল ஐம்பெரும் விளையாட்டுக்கள் என்று பெருமையுடன் அழ்ைக்கப்படுகின்ற முக்கியமான ஆட்டங்களாக M.jrை ;ாe ) கால்பந்தாட்டிம், வளைகோல் பந்தாட்டம், கிரிக்கெட், கூடைப் பந்தாட்டம், கைப்பந்தாட்டம் திகழ்கின்றன. கைப்பந்தாட்டம் திரு. வில்லியம் மோர்கன் என்பவராலும், நடைப் பந்தாட்டம் டாக்டர் ஜேம்ஸ் நெய்சுமித் என்பவராலும் நண்டுபிடிக்கப்பட்டவைகளாகும். எஞ்சியுள்ள மூன்று விளையாட்டுக்களும்: மனித வரலாற் டன் மணி கோர்க்கப் பயன்படும் நூல்போல, ஒட்டி உறவாடியே இழைந்து வந்திருக்கின்றன மனித இனத்திற்கு மனேகரமான நிலையினை, ஆதி காலத்தி லிருந்து இன்றைய நாள் வரை அளித்த பெருமை, விளையாட்டுக் க்ள்ேயே சாரும் அறிவு தெளிவடையாத காலத்திலிருந்து காலால் பொருட்களை உதைக்கும் பழக்கமும், கையில்ை பொருட்களை எறியும் பழக்கமும் குச்சிகளில்ை பொருட்களை, உருட்டிவிடும். பழக்கமும் மனிதர்களுக்குக் கூடவே வந்திருக்கின்றன. இது இயல்பான உணர்வுகளினல் விளைகின்ற இன்பகரமான செயல் களாகும். - கால் பந்தாட்டமும், கிரிக்கெட்டும், வளைகோல் பந்தாட்ட மும மனிதர்களின் அடிப்படை செயல்களினூடே எழுந்து விளைந்த பரிணாம முதிர்ச்சியின் பெருவடிவேதான் என்பதே அறிஞர்களின் கருத்தாகும். வளைகோல் பந்தாட்டமும், ஒரு அரிய-வடிவம் பெற்று அகில உலக மக்களிடையே பரவும் நிலை பெற்று, ஒலிம்பிக் பந்தயத்தில் ஒன்ருக இடமும் பெற்று, உயர்ந்தோங்கிய இாலத்திலிருந்தே பாரதத்தில் சிறப்பான இடத்தினை பிடித்துக் கொண்டு விட்டது. வளைகோல் பங்தாட்டம் என்ருல், பாரதத்தின் நினைவு உடனே வருகின்ற அளவுக்கு, நமது தாயகம், நாடுகளுக் கிடையே நாயகமர்க விளங்கி வருகின்றது. - * -