உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ஏறத்தாழ ஐம்பதாண்டுகள், வளைகோல் பங்தாட்டத்தில் பாரதம் வல்லமை பெற்று விளங்கியது. 1928லிருந்து 1960 வரை, பாரோர் வியக்கும்வண்ணும் இணை யாரும் இன்றி உலக அரங்கிலே தலைமை_பீடம் வகித் நமக்கு, எதிர்பாராத இழப்பு. வெற்றிப் பாதையிலே வழுக்கல் வழுக்கல் பாதையில் மீண்டும். மீண்டும் விழுந்து விழுந்: நிற்க முயன்று, தோற்று வாங்கிய தோல்வி அடிகளு எத்தனையோ உண்டு. of எத்தனையோ இறக்கங்கள், தடுமாற்றங்கள். 'பாரத இனி த்லை தூக்காது' என்று பிறநாட்டாரின் சோதிடங்கள் புலம்பல்கள். o அத்தனையையும் சமாளித்து, இன்று மீண்டும் எழுந்து உலகிாேன் போட்டியில்ே வெற்றி பெற்ருேம். கடலில் தொலைத்த மாமணியை, மீண்டும் கண்டெடுத்தவ போன்று, நாடே விழா எடுத்து மகிழ்ந்தது. வீரர்களை போற்றியும் புகழ்ந்தும், பொருட்கள்பரிசளித்தும் கெளரவித்தது கொண்ட வெற்றி கற்கண்டாக இனித்தாலும், ೨5 எக்காலத்தும் தற்காத்துக்கொள்ள வேண்டுமல்லவா! அதற்குரிய நமது கடமை என்ன? பொறுப்பு எத்தகையது எண்ணிப் பார்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதிர்ஷ்டத்தால் வெற்றியடைந்தது பாரதம்' என் அடுத்தவர்கள் அரற்றும் வண்ணம், நாம் அயர்ந்துபோ இருக்கக்கூடாது. ** மாணவர்களை, இளைஞர்களை மென்மேலும் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுத்தவேண்டும், பாடுப்டும் பயிற்சியி ஆட்படுத்த வேண்டும். -- அதற்காக, இளைஞர்களை, மாணவர்களை தலில் இi விளையாட்டினை விரும்புமாறு செய்யவேண்டும். (ԱՔ5 இ