உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

5

காக்கையின் நற்குணம் "ஏன் அண்ணா! நானே ஒன்று கேட்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.” என்ன தம்பி! புதிய மாதிரியில் கேள்வி கேட்டுவிட் டாய்? உனக்கு எதையும் சொல்லிக்கொடுக்க மிகவும் விருப் பத்துடன் இருக்கிறேன். நீ தாராளமாகக் கேட்கவேண்டி யதுதானே!" அண்ணா! நாம் பார்த்ததையெல்லாம் குறிப்பாகக் கொண்டு குறட்பாக்கள் சொல்லுகிறீர்களே! அதனால் எனக்கும் ஒரு புதிய ஆர்வம் உண்டாகிவிட்டது. ஆதலால் தான் அப்படிக் கேட்டேன். அதோ, அந்தப் பாறையின் மீது கூட்டமாகக் கூடிவிட்ட காகங்களைப் பார்த்ததும் என் மனதில் ஒரு வியப்பு தோன்றுகிறது. அவைகளின் போக்கு என்னைக் கவர்ந்துவிட்டது. அதைத்தான். உங்களிடம் சொல்ல ஆசைப்பட்டேன்.”

  • தம்பி, எவ்வளவு அருமையான காட்சியினைக் காட்டி விட்டாய் தம்பி. நானே உனக்கு ஒரு நல்ல குறட்பாவி னைச் சொல்ல நினைத்தேன். நீயே நினைவுபடுத்திவிட் டாய்! மிக்க நன்றி.”

'குறட்பா இருக்கிறதா அண்ணா? "ஆம்! இருக்கிறது. தம்பி, அந்தக் காகங்கள் எப்படி ஒர் இடத்தில் இப்படிக் கூட்டமாகக் கூடிவிட்டன?” அதைத் தெரிந்து கொண்டேன் அண்ணா முதலில் ஒரே ஒரு காகம் தான் அந்தப் பாறையின் மீது வந்து உட்