வசதிகளைச் செய்துமுடித்து மகிழ்ந்தான். வசந்தா வாடகை வீட்டிலேயே இருந்தாள். பாஸ்கரன் அவளே வெறுத்து ஒதுக்கிவிடவுமில்லை. நெருங்கிய நண்பர்கள் அவனிடம் அவனது தாம்பத்திய வாழ்வுபற்றிப் பேச்செடுத்தால், அவன் வழக்கமான சிரிப்பை உதிர்த்தான். வசந்தா என் ஒய்ஃப். நிர்மலா என் லைஃப். அவள் அவள்பாட்டுக்கு இருக்கிரு. இவள் இவள்பாட்டுக்கு இருக்கிரு. அவ்வளவுதான் ' என்ருன்.. - பணம் மனிதனை எப்படி எல்லாம் மாற்றிவிடுகிற்து பார்த்தீரா என்று அவனை அறிந்தவர்கள் பேசிக்கொன் 匣。氰岛G仔。 கைலாசமும் 8-frജ്ജ് ஒரு உதவிநாடி urవుతకోడి அவன் வீட்டில் சந்திக்கச் சென்ருக்கள். அவன் எங்கோ செல்வதற்காக ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்தான். எனக்கு உங்களோடு பேசிக்கொண்டிருக்க நேரமில்லை, என்ன விஷயம் சீக்கிரம் சொல்லுங்க ' என்று அவன் அவசரப் படுத்தின்ை. - - கைலாசம் சொன்னுன் : ஒரு பிரசில் ஒரு வேலை இருக்கு. அதன் முதலாளி உமக்கு ரொம்பத் தெரிஞ்சவரு, நீரு ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுத்தால் உதவியாக இருக்கும். பாஸ்கரன் சிரித்தான். அவன் அவன் அவனவனேயே தான் நம்பவேண்டும். நீரே முயற்சிசெய்து பார்க்கவேண்டி யதுதான். நான் யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய விரும்பு வதே இல்லை, என்ன சிபாரிசு என்ன வேலை எதிலுமே அர்த்தம் இல்லை : என்ருன் , அறையில் அங்குமிங்கும் நடந்தான். எதையோ தேடுவது போல் பரபரத்தான். 蕊
- ক্টোগুড় । த் தேடு நீங்க?' என்று நடராஜன்
கேட்டான்.
- பர்ஸ் என் பர்ஸைக் காணுேம். இங்கேதான் வச்சேன், . .# ரூபாய் நிறைய என்று பாஸ்கரன்
§ எடுத்து வச்சு, இதோ இ
- * - % 令
அமைதியிழந்து படபடத்தான். கைலாசத்தின் பார்வை தற்செயலாகப் புத்தக அலமாரி மீது பாய்ந்தது. அங்கே ஒரு தட்டில் பர்ஸ் இருந்தது.