இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கசப்பாய்ச் சில சம்பவங்கள்... இனிப்பாய்ச் சில அனுபவங்கள்...
கனலாய்ச் சில கண்டனங்கள்... புனலாய்ச் சில புகழ்மொழிகள்...
பசியாய்ச் சில தொல்லைகள்... உணவாய்ச் சில உதவிகள்...
பகையாய்ச் சில மாதங்கள்... நட்பாய்ச் சில காலங்கள்...
என் நெஞ்சில் வாழும் கார்த்திகேய ராஜாவுக்கு...
மீரா